பக்கம்:வசந்த பைரவி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f{} வசந்த பைரவி மருந்துப் பெட்டியில் ஊசி டப்பாக்களேயும் வேறு சில முக்கிய மருந்துகளையும் தி னி த் து க் கொண்டார். தங்கசாலைப் பகுதியைத் தாண்டி காற் குய்ப் பறந்தார். ஷோ கொட்டகையைக் கடந்து உள்ளே பிரவேசித்த டாக்டரை ஒருவன் வரவேற் ருன். அவன் ஆகிருதி பார்க்கக் கம்பீரமாக இருந் தது. ஷோ முடிந்த வேளே அது அரவம் அடங்கிப் போயிருந்தது. நீங்கள்தான் போன் ப ண் ணி ய வ ரா?' என்ருர் ரமன். அந்தப் புதிய ஆசாமியை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தார். "ஆமாம், ஸார். ஷோக்காரனேப் பின்தொடர்ந்தார் டாக்டர். உள்ளே பெரிய அறையில் கட்டிலில் கிடத்தப்பட் டிருந்தாள் ஒரு பெண். முகத்தை உற்றுப் பார்த்தார் டாக்டர். அதில் பொலிவிருந்தது; அழகிருந்தது. இளம் பெண் அவள். நாடிக்குழல் பரிசோதித்தது. அனுபவ மனமும், படிப்பின் பழக்கமும் அவருக்கு கிலேத்ததொரு சிந்தனையைக் கொடுத்தன. ரமன் பேசினர்: " ஐயா, இந்தப் பெண்ணுக்கு நோய் ரொம்பவும் கடுமையாக இருக்கிறது. உட் லில் பலஹlனம் : ரத்தக் கொதிப்பு: மூளேயில் ஏதோ அதிர்ச்சி வேறு தாக்கி விட்டிருக்கிறது. இங்கே வைத்துக்கொண்டு ஒன்றும் செய்வதற்கில்லே. இப் போதே இந்தப் பெண்ணே என் நர்ஸிங்ஹோமில் சேர்த்தால்தான் நா உறுதி...", ஷோ முதலாளி சம்மத - - -: 安 - 莎 v ‘. . . . * வனமாகப் பார்த்து ஜல்தி குண் மாக்கிவிடுங்கள். பீசைப் பற்றியோ, செலவைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/20&oldid=887713" இலிருந்து மீள்விக்கப்பட்டது