பக்கம்:வசந்த பைரவி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துத்துக்குடி எக்ஸ்பிரஸ் f 9 பற்றியோ துளியும் கவலே வேண்டாம். ஷோவில் சம்பாதித்த பணம் பூராவையுங்கூட என் அழகிக் குப் பாதகாணிக்கை வைக்கச் சித்தமாயிருக்கிறேன் கான். புதையல் எடுத்த பொருள் இவள். உயிர்ப் புதையலாக இவளே என்னிடம் சேர்த்து விடுங்கள். இவள்தான் என் வருங்கால மனைவி...' என்ருன் ஷோ கம்பெனி முதலாளி. - வெறியின் விஷமப் புன்னகை. “ நல்லது." அன்பின் அருட் சிரிப்பு. டாக்டர் ரமன் செயலிழந்தார். சிலேயாக மலைத்து நின்று விட்டார் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/21&oldid=887715" இலிருந்து மீள்விக்கப்பட்டது