பக்கம்:வசந்த பைரவி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோனினி ஷாஜிதா 34 டாக்டர் ரமன் சிந்தித்துக் கொண்டிருந்தார். சிலவும், லேவானமும் அவருக்குக்கதைகள் சொல்ல, அவர் மிக சுவாரஸ்யத்துடன் கேட்டு ரசித்துக் கொண்டிருப்பவராகப் பட்டது. தறிகெட்டுச் சுற்றி வலம் வந்து, மீண்டும் அந்தப் போட்டோவிலேயே கிலேத்து சின்றது அவரின் கினே வுத் தேர். அவர் எண்ணிஞர். அந்தப் புகைப்படம் அவருக்கு நடத்த கதையை கினேவுக்குக் கொண்டு வந்திருக்கவேண்டும். -- . . " - لي. அந்தப் போட்டோவில் இருந்தது இரட்டை உருவங்கள். ஒன்று, டாக்டர் சமன் , மற்ருென்று, டாக்டர் கதோ. அந்தச் சம்பவம் கடத்து மாதங்கள் பல ஆகி விட்டிருந்தன. இன்றுங்கூட அது பசுமையுடன் அவர் மனக் கண்முன் திகழ்ந்து கொண்டிருந்ததுமறக்க முடியாததொரு இன்ப கினேவாக, கினேவின் இன்ப உணர்வாக. - அந்த ஆண்டு ஸ்டான்லி மெடிக்கல் காலேஜ்' ஆண்டுவிழாவுக்கான பூர்வாங்க ஏற்பாடுகளின் முழுப்பொறுப்பும் சமன் தலைமீது விழுத்தது.கல்லூ சிக் கலைக் கழகத்தின் பொதுக்காரியதரிசி என்ற கடமை, சென்று போன வருஷங்களின் விழாக்களைப் பற்றிய புள்ளி விவரம் அவருக்கு அப்போதைக் கப்போது கிடைத்ததுண்டு. இதற்கு ஆதாரமாக உதவியவர்கள் அவரது நண்பர்கள். கல்லூரி வெளி யிட்டு வந்த விசேஷ் மலர்களும் ஒத்தாசை புரிந்தன. ஆகையால், கடந்த விழாக்களேவிட இம்முறை மிகச் சிறப்பாக கடத்தி முடித்துவிட வேண்டுமென்ற அளவற்ற ஆசை ஏற்பட்டது. புதிதாக இனக்கா படவேண்டிட் சில நிகழ்ச்சிகளைப் பற்றிய சிங் யில் இருந்த அவர் முன், காலம் காலண்ட் களைக் கப்ளிகரம் செய்து கொண்டிருந்தது. காலம் ஒரு மாயாவி. காலம் மாயத்தின் உரு; மாயம் காலத்தின் கரு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/23&oldid=887719" இலிருந்து மீள்விக்கப்பட்டது