பக்கம்:வசந்த பைரவி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 3 வசந்த பைரவி மருத்துவ மாணவர்களுக்குப் பய ன் படும் வகையில் நல்லதொரு போதனையை உள்ளடக்கிச் சிறந்ததொரு நாடகத்தைத் தயாரித்து கடத்த வேண்டுமென்று தோன்றியது ரமனுக்கு. கல்லூரி ஹாஸ்டலில் இதைப் பற்றித் தன் சிநேகிதர்களிடம் பிரஸ்தாபித்த தருணம், அவர்களும் இதற்கு ஆதரவு தந்தனர், கதையை உருவாக்கினர். முழுக்க முழுக்க வைத்திய சம்பந்தத்தைப் பின்னணியாகக் கொண் டிருந்தது கதையின் கரு. நாட்டு வைத்தியர்களுக் கும் ஆங்கில வைத்தியர்களுக்கும் இ ைடயே தொன்றுதொட்டு விளைந்துள்ள பூசல் திரையை ஆதாரமாகக் கொண்டு, இடையிடையே காதற் சம் பவங்களேயும் உள்ளடக்கியது கதை. அங்கங்கு காந்தி மகாத்மாவின் பொன்மொழிகளும் போதனே. களும் எதிரொலித்தன. கதையில் க த | ந | ய கி கடைசிவரை ஓர் உன்னத லட்சியப் பிறவியாகத் திகழ்த்தாள்: So's , o , , o - கதையின் உருவாக்கம் முடிந்த பின்னர்தான் ரமனுக்குப் புதிய சிரமம் விளக்தது. நாடகத்தில் நடிக்க பெண் ஒருத்தியும் தேவைப்பட்டாள். கல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/24&oldid=887721" இலிருந்து மீள்விக்கப்பட்டது