பக்கம்:வசந்த பைரவி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகினி ஷாஜிதா 23 - நாடகத்தின் கதாநாயகியாக நடிக்கத் தகுந்தவள் சுதிதாவே என்னும் விஷயத்தை எப்படி, பார் மூலம் பிரஸ்தாபிப்பது என்ற பிரச்னை எழுந் தது. மலைத்திருந்த ரமன் முன்னர் அக்கணம் எதிர்பாராத சம்பவம் நடந்தது. கனவில் தோன்று வதுபோல அழகே உருவாகத் தோன்றினுள் சுந்தா. அவள் நெஞ்சில் வழிந்த மகிழ்ச்சி முகத்திரையில் ஒடியிருந்தது. ' ' ' ' ' - - - வாருங்கள், சுதோ, என்று வரவேற்ருர், அவள் ஆசனத்தில் அமர்ந்தாள். - மிஸ்டர் ரமன், நான்தான் எங்கள் பெண்கள் விடுதியின் காரியதரிசி, இந்த வருஷம் எங்கள் கழகச் சார்பில் ஒரு நாடகம் போடப்போகிருேம். அதற்கு ஹீரோவாக நடிக்க உங்களேத் தேர்ந்தெடுத்திருக் கிருேம், உங்கள் உதவியையும் ஒத்துழைப்பையும் காங்கள் பெரிதும் காடுகின்ருேம்...' என்று கிறுத் தினுள் சுந்தா , முகத்தில் அரும்பிக் கிடந்த வியர் வையைத் துடைத்துக் கொண்டாள். ர ம னி ன் மூத்ள துரிதமாக வேலை செய்தது. தேடிப்போன மூலிகை காலிலேயே வந்து சிக்குவ தென்ருல்...! மிஸ் சுதோ, நானும் இப்போது அதே சிக் கலில்தான் தவித்துக் கொண்டிருக்கிறேன். என் பிரச்ன என்ன தெரியுமா? எங்கள் மாணவர் விடுதி யின் சார்பாக ஒரு நாடகம் போடத் திட்டமிட் - - ம். அதற்கு ஹீரோயின் போர்ஷனுக்கு பயூரைத் தேர்ந்தெடுத்தபோதுதான் இங். உங்கள் ெ கள் தெய்வாதீனம்ாகத் தோன்றினர்கள். இதுவே ஒரு நல்ல சூசகம்தான்.இப்படிச் r &. .{?łłłłłłę.efso என்ன?.ஒரே ச ಘೀಸಿ அவாவும் கிறைவேற மார்க்கம் உண்டு. ருவ: கத் தையும் ஒன்ருக்கி, அதில் நான் ஹீரோவாகவும் நீங்கள் ஹீரோயினுகவும் கடித்து முடிக்க ஏற்பாடு செய்யலாமே...?'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/25&oldid=887723" இலிருந்து மீள்விக்கப்பட்டது