பக்கம்:வசந்த பைரவி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வசந்த பைரவி 'ஆஹா பேஷ், பேஷ் : மிஸ்டர் ரமன், அப் படியே செய்துவிடலாம். அற்புதமான யோசனை இது...!' என்று மகிழ்ச்சிக் குரலில் கூறினுள் சு.கீதா , தன் தோழிகளின் சார்பில் ரமனுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டாள். ரமனும் சுநீதாவும் பேசினர்கள், மணிக்கணக் கிலே. நிமிஷங்கள் மணிகளாக வளர்ந்தன. பல் லாண்டு தோளோடு தோள் கின்று பழகிவிட்டாற். போன்ற பிணேப்பும், பண்பாடும், ஒன்றுபட்ட உள்ளமும் உருப்பெற்றன-அங்கே. அந்தப் புது உறவில் ரமனும் கதோவும் அப்படிப் பேசினர்கள்பழகினர்கள், மணிக்கணக்கிலே. காப்பி வந்தது; அருந்தினர்கள். அன்றைய மாலைப் பொழுது மெரி ைபீச்சையும், முன் இரவு மினர்வர் கொட்ட கையையும் அவர்கள் இருவருக்கும் சீதனப் பொருள்கள் ஆக்கின. • * w அந்தச் சந்திப்பு அவர்களுடைய பண்பட்ட நட் பின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது. அம்முறை கல் நாகம் முழுவெற்றி, மகளாக நடித்த ச இளேஞராக ந ாவில் அவர்களது இம் மாலியும் கையுமாக, மந்தகாசமும் மாக நின்று கொண்டிருந்தார்கள்-பப் ஒன்ருன, இள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/26&oldid=887725" இலிருந்து மீள்விக்கப்பட்டது