பக்கம்:வசந்த பைரவி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வசந்த பைரவி காரன் சொன்னுன் ? என் பெயர் ஷாஜிதா. இது தான் எனக்கு என் தாய் தந்தையர் அருமையுடன், ஆசையுடன், அன்புடன் இட்ட குடும்பப் பெயர்...' மேலே அவளால் பேச முடியவில்லை. அவளேப் பலஹினம் அப்படிச் செய்தது. அவள் நயனச். செம்புகள் கண்ணிரைத் தரையில் வார்த்துக் கொண்டிருந்தன. - - - -

ஷாஜிதா........ே...நீங்கள் இப்போது பேச் வேண்டாம். பேசவும் கூடாது. டெம்பர்ேச்சர் மிகு திப் படலாம். விடிந்ததும் பேசலாம். துரங்குங்கள்,' என்று 144 போட்டார் ரம்ன். இந்த 144'ல், அதிசயம் என்னவென்ருல், மாருத அன்பு ஆரோ கணித்து விட்டிருந்தது.

'ஊஹல்ம், மாட்டேன் டாகடர் நான் என் கதையைச் சொன்னுலாவது உங்களுக்கு என் மீது இரக்கம் ஏற்பட்டு, என்ன அந்த முரடனிடமிருந்து காப்பாற்ற மாட்டீர்களா?... சமீபத்தில் நடந்த பர்மியப் போரினுல், பர்மாவில் ஒன்ருயிருந்த எங்கள் குடும்பம் சிதறுண்டது. யுத்தக் குமுறலில் என் பெற்ருேள்கள், தமையல் -- . . . .” ---. . . . . -- மீண்டும் காணப் போனேன் நான் ஏன் த பாக்யவதி ! இந் ಕ್ಷಿರ್ಜಿ (ಕಿ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/30&oldid=887733" இலிருந்து மீள்விக்கப்பட்டது