பக்கம்:வசந்த பைரவி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யோகினி ஒாஜிதா 33 அவள் வார்த்தைகளே முடிக்கக்கூட மனமற்றுத் தேம்பினுள். வழிந்த கண்ணிர்ப் பெருக்கு அவளது துய்மைக்கு அன்புச் சாட்சியம் மொழிந்தது. கிலவுக்குமரி உச்சியில் கின்று இக்காட்சியைக் கண்டுகண் சிமிட்டினுள். ஷாஜிதாவுக்கு விடுதலே கிடைத்ததென்று முரச் கொட்டிேைளா? இருக்கும்இருக்கட்டும் : - . ஷாஜிதா, கவலேப்படாதீர்கள். உங்களே அந்த முரடனிடமிருந்து காப்பாற்றுவது என் பொறுப்பு : அதுவே என் கடமை. மனித இயல்பு படைத்த வனுடைய கடமையும் இதுவே. கவலை கொள்ளா திர்கள், கண்ணிர் வடிக்காதிர்கள். நான் உங்களைக் காப்பாற்றுகிறேன். இது உறுதி. உங்களைக் கூண் டுக் கிளியாக்க மனப்பால் குடித்த அந்த முரடனே இலவு காத்த கிளியாக்கிக் கண்ணிர்வடிக்கச் செய்கி றேன்...' என்று உணர்ச்சி கொப்புளிக்கக் கூறினும் டாக்டர் ரமன். அவர் மனத்தில் அப்பொழுது ஏற்பட்ட அமைதிக்கு எல்லே கிடையாது. ஒாஜிதாவின் முகம் அந்தி ஒளியைப் போல அழகாகச் சிரித்துக் கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/31&oldid=887735" இலிருந்து மீள்விக்கப்பட்டது