பக்கம்:வசந்த பைரவி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் - மூன்று இரண்டாவது காதல எனக்கும் உனக்கு நானும் -இனி நேருக்கு நேர் தித்திக்கும் பாலும் தேனும்: -பாரதிதாசன் காலையில் கடந்த சம்பவத்தை நினைக்க நினைக்க டாக்டர் ரமனுக்குச் சிரிப்பு எங்கேயென்று புறப் பட்டு, அவரது இதழ்க் கோணத்தில் குமிழ் பரப்பி நின்றது. இப்படிச் சிரிப்பதற்குக் காரணமான அங் நிகழ்ச்சி .ெ ம ய் சி லி ர் க் க ப் பண்ணும் தன்ம்ை பெற்றது. இருந்தும், மலேபோல வந்தது பணி போல மறைந்த கதையாகி விட்டது. ஆமாம் : நிஜமாகவே அது ஒரு கதை போலத்தான் ஏன், கதையேதான். நேற்று இரவு டாக்டர் ரமன், ஷா

துயரக் கதையைக் கேட்டு, அவளு. ாவின் எப்பாடுபட்டும் இத டுபட்டும் வதாக உறுதி மொழி சொன்ன. அந்தப் பெண்ணுக்கு இரவெல்லாம் துக் வில்லே. படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தாள். அடிக்கொரு தரம் அவள் இதயத்தளத்தை விட்டு நீங்கிக் கொண்டிருந்த இன்பப் பெருமூச்சு, நல்ல முச்சாக வெளிக் கிளம்பிக் கொண் ரைப் பயங்கரக் கோள் ய ரசிக்கும் நிலையில் இருந் - ரசித்தாள். எதற்கு மே உள்ளம் என்ற ஒ தேவையாயிருக்கிறதே! அப்பொழுதுதானே ரசிக் கும் பொருளும் உண்மையிலேயேர்ச்&னப் பொரு ளாக வாய்க்கும்?. டாக்டரின் உறுதிமொழியை வாாததைகள அவை ஒவ்வொன்றும் தனக்கு ஆறுதல் செ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/32&oldid=887736" இலிருந்து மீள்விக்கப்பட்டது