பக்கம்:வசந்த பைரவி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாவது காதல் 33 அங்கு ரமன் மலர்ந்த முறுவலுடன் நின்று கொண் டிருந்தார். கடினத்தில் இரண்டு செட் காப்பி வந்தது. ஒன்றை அவர் எடுத்துக் கொண்டார். மற். ருென்றை அவளிடம் நீட்டினர். - அவளுடைய கண்களிலே கேள்விக் குறி இருந்தது. அவருடைய உதட்டிலே ஆச்சரியக் குறி தமிழ்கத்து. ' ஊஹல்ம், வேண்டாம், டாக்டர் ஸ்ார். இப் போதைக்கு காப்பி சாப்பிடக் கூடாது...!' பத்தியம் எனக்குச் சொல்கிறீர்களா..?" இல்லை. நீங்கள் நேற்று எனக்குச் சொன் னதைத்தான் இன்று நான் ஞாபகமூட்டுகிறேன்." " நான் ஞாபகத்தோடு தான் சொல்கிறேன். நீங்கள் இப்போது தாராளமாக ஒரு கப் காப்பி மட்டும் சாப்பிடலாம். என் வைத்தியம் அதற்கு உங்களுக்குச் சிபாரிசு செய்கிறது. 'எனக்கு மட்டும் விதிவிலக்கா இது.: "என் வைத்தியம் வேண்டுமானல் விலக்கு விதியாக இருக்கட்டுமே...?' ! உங்கள் பேச்சு எனக்குப் புரியவில்லை!" உங்கள்.பேச்சுக்கூடத்தான் எனக்குப் புரியவில்லை," என்று முடித் தா ர் ரமன். அவர் 、 、 、 : * ப்பிக் கோப்பையை அவள் கைகளில் ன் இன்ப உணர்ச்சி அவள் செய்து இனிமேலும் என்று சூப்பிடாதீர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/35&oldid=887742" இலிருந்து மீள்விக்கப்பட்டது