பக்கம்:வசந்த பைரவி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வசந்த பைரவி ஓர் அதிசயக் கேள்விக் குறியாக நின்ற விந்தையை அவள் அறிவாளா?.பேஷ் : மாட் டா ள 2. ஏன் ? கணப் பொழுதில் அவர் சிலே நில பெற்ருர்உயிர்ச் சிலையாக என்ன நீங்கள்-நீங்கள் என்று கூப்பிடாதீர்கள்' என்ற அவ் வார்த்தைகள் அவருக்கு அப்பொழுது புதுப் பொரு ளேப் போதித்தன. - தன் உடலில், ஊனில், உயிரில் அப்பொழுது குழாய்களினூடே புது ரத்தம் ஊறி வருவதைப் போல டாக்டர் ரமனுக்கு உள்ளுணர்வு எடுத்துச் சொல்லிற்று. அவர் தன்னை மறந்தார்; உலகத்தை மறந்தார். அவருடைய அகத்திலும் புறத்திலும் ஒன்றுசேர ஷாஜிதா சுழன்று சுற்றிச் சிலம்பமாடிக் கொண்டிருந்தாள். - - - ஷாஜிதாவின் விஜயத்திலிருந்து அவரது மன்ம் ஏனே அவள் மீதே அலே பாய்ந்திருந்தது. அவள் தன்னிடம் நோயாளியாக வந்தாள் ஆளுல் பாக்டர் அவள் வசம் காதல் நோயாளியாகக் காணப்பட்டார். அவர் நில அப்படி சூழல் அப்படி போக்கு அப்படி-ஏன், டாக்டர் ரிம்னே அப்படி கடந்த சில் நாளாக-நாட்களாகத்துங்காத இரவுகளே எண்ணி ஞர் தூங்காத பகல்களே கினைத்துக் கொண்டார். உலவுந் தென்றலும், சிதள நிலவும் எரிமலையாககுருவளியாகக் கனன்று தீர்த்த தினங்களையும் மன் டைரியிலிருந்து புர்ட்டிப் பார்க்கத் தவறவில்லை அவர் உதிர்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/36&oldid=887744" இலிருந்து மீள்விக்கப்பட்டது