பக்கம்:வசந்த பைரவி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாவது காதல் 35 காதல் ஒர் இன்ப நினைவு எண்ண எண்ண இன்பம் பயக்கும் சிரஞ்சிவித் தன்மை கொண்டது காதல்.’ - காதலேப் பற்றி இப்படியொரு விளக்கவுரை இதயத்தில் ஓடிச் சென்றது. - ஷாஜிதாவை அவர் அன்போடு விருமபணு : அன்போடு காதலித்தார். - அவர் எண்ணினர் s காதலுக்கு இடம், பொருள், எவல் என்ற வரம்புக்கோடு கிழிக்க முடியாது: - அன்புக்கு இடம், பொருள், ஏவல் என்ற எல்லே கோல இயலாது: காதலும் அன்பும் இரட்டைப் பிறப்புதானே ? ஷாஜிதாவின் கோலமிக்க அழகுருவம் அவர் மனத்திரையில் நிழற் படமாக ஓடியது. வாழ்க் கையே ஒரு கிழற்படக் காட்சி: - கனவு காணும் கண்கள் : அவை பிறரைக் கனவு காண வைக்கும் வசியம் பெற்றவை. போதையை - * نتسكاث : نذ : o ...o.o.o...”. . - o 茄 : ரிப்பில • * : * : * - த வேண்டியதுதான். சிவந்த ரோஜாக் பார்ப்பவர் கண்களைச் சிவக்கச் - வல்லமை அவற்றுக்கு உண்டு. அவள் ப் பாவை; அழகு மோகினி ! அவள் மீது சமன் கொண்ட காதல் இது. இரண்டாவது காதல் ! - இதை அவளிடம் எப்படி வெளியிடுவது. திகைத்தது நெஞ்ச ர் சொல்லாமல்ே பழகி வந்தனர். இங்கிலேயில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/37&oldid=887746" இலிருந்து மீள்விக்கப்பட்டது