பக்கம்:வசந்த பைரவி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

羽む வசந்த :ரவி கல்லூரி மாணவி ஒருத்திரமனுக்குக் காதல் கடிதம் எழுதி விட்டாள். அந்தப் பெண்ணே இவர் பல முறை ஹாஸ்டல் சுற்றுப்புறத்தில் கண்டிருக்கிருர், அவள் வணக்கம் சொல்லுவாள் ; ரமன் பதில் வணக்கம் தெரிவிப்பார். இப்படிப்பட்ட சாதாரணத் தொடர்பைக் கொண்ட் அப்பெண் தன்மீது காதல் கொண்டிருப்பதைக் கடிதத்தில் துணிச்சலாகத் தெரி வித்ததென்னவோ அவருக்கு வியப்பாக இருந்தது. கடிதத்தை அப்படியே கிழித்துப் போட்டார். அன்று இரவு காதல் இன்னும் எனக்குப் பிறக்க வில்ல' என்ற குறிப்பை அந்த மாணவிக்கு அனுப்பி வைத்தார். அவர் தப்பித்துக் கொண்டார். இது ஞாபகம் வந்ததும், அவருக்குச் சிரிப்பு ஒரு புறமும், ஆவல் ஒரு புறமும் முட்டி மோதிக் கொண்டு வந்தன. சிசிப்பு கடந்ததன் விளைவு, ஷாஜிதாவின் பேரில் கொண்டிருக்கும் காதலை அவள் ஒப்பவேண்டுமே என்ற நினைவு காட்டிய ஆவல் அடுத்துக் கிளம்பி நின்றது. சுந்தாவின் நினைவு வந்தது; அவளுடைய சுதோவின் நி: அத்தானைப் பற்றி அவளுடைய வைத்து எழுதியிருந்த வாசகமு. அரைக் கணம் கண்களே மூடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/38&oldid=887748" இலிருந்து மீள்விக்கப்பட்டது