பக்கம்:வசந்த பைரவி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வசந்த பைரவி மல் திண்டாடினர். அவருடைய கண்கள் மட்டும் அவளுடைய முகத்தைச் சுற்றிப் பின்னிக் கிடந்தன. ஷாஜிதாவின் கண்களின் ஆழத்தில் நாணம் படர்ந்திருந்தது. - அப்பொழுது பையன் கொண்டு வந்து போட்டுச் சென்ற சஞ்சிகையைப் புரட்டினர். ரமன், .ஆமென ஒருரைசெப்புதற்கே-உன் ஆசை அரும்பிதழ் திறந்தால், ரே ر و ::

        • ****::..

நாமினி மேதினி மீதினிே நாளில் தொடுத்த மலர்வோம் கண்களில் பட்டுத் தெறித்து விலகிய கவிதை வரிகள் ரமனுக்கு இன்ப நினைவுகளே எழுப்பின. நிம்மதி உதித்தது. தன் காதல் வேட்கையின் பிரதி பலிப்பாக திரு டி. வி. சுவாமிகாதனின் கவிக்குரல் எதிரொலிப்பத்றிந்து உள்ளுர வியப்பேற்பட்டது. அவருககு, - காதல் வேட்கை : - தொடர்ந்து மூன்று அழகு முகங்கள் தோன்றின. சுதோ, ருக்மணி, ஷாஜிதா. மறு கணம், எல்லாம் புகையுண்ட ஓவியங்களாயின. அவருக்குத் திகைப்பு மேலிட்டது; ரத்தகரளங்கள் துடிததன. நெற்றியைக் கையால் தொட்டுப் பிடித்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்து விட்டார். ...” i- ఇ - .. " υιιιιιιιιιιιιιιιιι. டாக்டர் ஸ்ார்." "ஷாஜிதா. எங்கே: பரந்த உலகததைப் பார்த்துக்கொண்டு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/40&oldid=887754" இலிருந்து மீள்விக்கப்பட்டது