பக்கம்:வசந்த பைரவி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாவது காதல் 39 " சுயநலம் இது...' "ஆமாம். என் அப்பா, அம்மா. அண்ணன் எல்லோரையும் பறித்துக் கொண்டு, என்னைத் தனியளாக்கிய விதி கற்றுத் தந்த புதுப்பாடம் . . ”. . . . . * . و... --- 'A' "ஆரம்பம், முடிவுக்கே வந்து விட்டதே ? . - இல்லை. முடிவுதான் ஆரம்பத்தில் கிற் கிறது : - ' என்ன ஷாஜிதா, இப்படித் திடீரென்று புதிர் போடுகிறீர்கள்.போடுகிருய்...? ' என்ன மறு பிறப்படையச் செய்து விட்டீர் கள் நீங்கள். அதற்கு நான் உங்களுக்கு உயிருள் ளளவும் கடமைப்பட்டிருக்கிறேன். இனியும் நான் ஏன் வீணுக உங்களுக்குச் சுமையாக நிற்க வேனும் ....?' அைைதயான நீ எப்படித்தான், எங்கேதான் போகப் போகிருய்?" அபலையாக, கால் கூப்பிட்ட திசைநோக்கி: ரமன் பிரமித்தார். கண்கள் கலங்கின. ஷாஜி, என் கண்கள் கலங்குகின்றன. அப் படி நீ ஒன்றும் அபலேயாக வேண்டாம்.' அப்படியென்ருல் ஒரு சின்ன உதவி செய் வீர்களா? என்ன உங்கள் வீட்டு வேலைக்காரி யாக...' . பேஷ். கேட்டுப் ந்துப் ...?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/41&oldid=887756" இலிருந்து மீள்விக்கப்பட்டது