பக்கம்:வசந்த பைரவி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாவது காதல். 41 ஜாஜி, உன் உள்ளத்தை நான் என்ருே புரிந்து கொண்டு விட்டேன், பயப்படாதே. நீ இனி அபலையல்ல...' -

பின்...' "இனி நீ என் துனேவி..." :நிஜமாகவா ?".....

" நிஜமாகத்தான் ; நீ என் உயிர்த் துணைவி. இனிய பாதி. அன்பு மூச்சு...' கண்களில் நீர் சோர அழகு ரோஜாவாக கில வில் குளித்துக் கொண்டிருந்தாள் ஷாஜிதா. டாக்டர் ரமன் மெய்ம்மறந்தார். என்ன முடிவு ஒடியதோ, மேஜை விளக்கின் விசைப் பொத்தானே அழுத்தினர்; ஒளி உமிழ்ந்தது. லெட்டர் பேப்பரை எடுத்தார். ஐந்து நிமிஷங்களில் அது கடிதமாக மாறியது. அன்புள்ள ருக்மணி, உன் கடிதம்-கடிதங்கள் எல்லாம் தவருமல் உரிய சமயத்தில் கிடைத்தன. நீ எனக்காக தவம் கிடப்பதாக எழுதுகிருய். நீ எனக்கு முறைமை புள்ளவள்-உணர்கிறேன். ஆனால், உன்னை வளர்த் தவன் கான். நீ என் நெஞ்சில் காதல் ராணியாக ஒருநாள் கூடத் தோன்றவில்லை! நான் என்ன செய்யட்டும்? புதிராகத் தோன்றுகிறேன். நான்? விரைவில் உனக்குகந்த மணுள&னத் தேர்ந்தெடுத்து உன்ன்ே அவனிடம் ஒப்புவித்தால்தான் என் மனம் அமைதி பெற முடியும் தாகூரின் நூலே அனுப்ப ல்ல, காதல் மாயை' வாழும் காதல் ஆகிய |ச்3 r இந்திக்கத் இ! புயல் உற்பத்தி பண்னுமோ அறியேன். 3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/43&oldid=887759" இலிருந்து மீள்விக்கப்பட்டது