பக்கம்:வசந்த பைரவி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேன் கிலவு 53 கம்பவுண்டர் தியாகராஜனிடம் வாங்கி வந்த நாவல் ரமனுடைய பார்வையில் பட்டது. பிரித்தார். போட்டோ ஒன்று விழுந்தது. அது அவருடைய முறைப்பெண் ருக்மணி புடையது. படம் கம் பவுண்டர் தியாகராஜனின் புத்தகத்திலிருந்து குழு விக் கிடந்தது. கடந்த சம்பவமொன்றை நினைவு கூர்ந்தார் ாமன். - ருக்மணி, அவர் கலியானத்திற்கு வந்திருந்தாள். அப்பொழுது வந்தவள் காட்கணக்கில் தங்கினுள். அது சமயம், தியாகராஜன் ருக்மணியை சங்தர்ப் பம் நேரும்போதெல்லாம் ஜாடை மாடையாக கோட் டம் பார்த்து வந்ததையும், சமயங்களில் அவ்விரு வரும் அழகாகப் பேசிக் கொண்டதையும் கவனித்த தும் உண்டு. அறிமுகம் காதலுக்கு வழி வகுத்து விட்டிருக்கும் என்பதையும் அவர் அனுமானித்தார். கம்பவுண்டர் தியாகராஜனைப் பற்றி எண்ணி ர்ை. தன் கீழ் வேல் பார்க்கும் அவனைப் பற்றி என்றுமே அவருக்கு உயர்ந்த நோக்கம் உண்டு. தங்கமானவன்! நல்லவன் அழகன்; குடும்பத்தை நன்கு நடத்தவல்லவன்-இப்படிப்பட்ட நற்சாட்சிப் பத்திரம் அவருடைய மனக்கண் முன் தோன்றியது. டாக்டர் ரமன் கனவு ஒன்று கண்டார். அதில், ருக்மணியும் தியாகராஜனும் மாலேயும் கழுத்து ம்ாகக் காட்சியளித்தார்கள். ரமன் ஆனந்தமாகச் சிரித்துக்கொண்டார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/55&oldid=887786" இலிருந்து மீள்விக்கப்பட்டது