பக்கம்:வசந்த பைரவி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

さ அழகுக்கோலங்கள் பலப்பல் திட்டியுள்ள ஆறுமுகம் இந்த வசந்த பைரவி'யில் என்ன செய்திருக்கிருர், பார்க்கலாமே என்கிற எண்ணம் தான் என்னே இசைய வைத்தது. காட்டுப் புறத்திற்கும் நகரச் சந்தைக்கும் உள்ள கறுமணத்தையும், காற்றத்தையும் லாகவமாக எடுத்துக் காட்டும் பூவை’, இங்கே முழுக்க முழுக்க டெட்டால் வாடையடிக்கும்படியான நவீனம் ஒன்றை எழுதியிருக்கிரு.ர். டெட்டால் வாடை என்பது, அருவருப்பு தரும் நெடியல்ல, ஆரோக்கியத்திற்கு உதவும் ஆஸ்பத்திரி மணம். டாக்டர் ரமன், டாக்டர் சுரீதர் என்கிற இரண்டு பாத்திரங்களோடு டிஸ்பென்ஸ்ரி நெடியிலே காதல் ம்ோப்பத்தையும் மோதவிட்டு, நவீனத்தைச் சுவை குன்ருது செலுத்திச் சென்றிருக்கிருர் ஆறுமுகம். ஒரே மூச்சில் படித்து முடித்தேன். டாக்டர் ாமன், டாக்டர் சுதோ, கம்பவுண்டர் தியாகராஜன், நோயாளி ஷாஜி தா, பித்துக்குளி ராஜன்-இப்ப்டிப் பல பாத்திரங்களேச் சக்தித்தபோது எங்கேயோ ஒர் ஆஸ்பத்திரியில் இருப்பது போலவே தோன்றி யது எனககு. ஆல்ை, அந்த ஆஸ்பத்திரி வாடையிலும் கூட క్ట్రుకేశ్ ஜாதிமல்லியின் புதுமணம் வீசக் கண் {.{{f a காவலுக்குப் பாத்திர அமைப்பு சிறந்திருக்க வேண்டும் என்று கருதுகிறவன் கான். ஆறுமுகம், ஷாஜிதாவை அளவும், அழகும் ததும்பப் படைத்து என் உள்ளத்தைக் கவர்ந்து விட்டார். அதனுல்தான் சொன்னேன், ஆஸ்பத்திரி வாடையிலும் ஜாதி மல்லியின் புது மணம் விசியது என்று - “...: . . . . . . ) இந்தச் சமயத்தில், அந்த மாணவர் கேட்ட இன் ஞெரு கேள்வி நினைவுக்கு வருகிறது. கிேகள் வெளிநாட்டு காவல்கள் பலவற்றைப் படித்திருப்பீர்களே ? எந்த அம்சம் சிறந்திருந்தால், நல்ல காவல் என்று சொல்லுவீர்கள் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/7&oldid=887818" இலிருந்து மீள்விக்கப்பட்டது