பக்கம்:வசந்த பைரவி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 மிகவும் கடினமான கேள்வி. எந்த ஒரு அம்சம் மட்டும் சிறந்திருந்து, மற்ற அம்சங்களில் குறை யிருந்தாலும், ஒரு நாவலே நல்ல நாவல் என்று நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஆனால், ஒரு காவலில் ஒரே ஒரு பாத்திரம் கன்ருக அமைந்துவிட்டாலும், அந்த நாவலுக்கும் அதை எழுதிய ஆசிரியருக்கும் மதிப்புக் கொடுத்தே தீருவேன். இதுதான் என் கருத்து.' இந்தப் பதிலே கினைக்கும்போது, ஷாஜிதா கண் முன்னே தோன்றுகிருள். ஆறுமுகம் கண்ணெதிரே கிற்கிருர், அவள் அதிகம் பேசவில்லை; ஆறுமுகம் அவளே அதிகம் பேச வைக்கவில்லை. அளவோடு சித் திரித்திருக்கிருர், அது போதும் எனக்கு. . "வசந்த பைரவியின் கதையைப் பற்றி எனக்குக் கவலையில்லை. அந்த ஆஸ்பத்திரி வாடைகூட மறந்து போய்விட்டது எனக்கு. ஷாஜிதா என்னும் ஜாதி மல்லியின் நறுமணம் பூக்கடையில் கிடைத்தக் கூடிய தல்ல. பூவை ஆறுமுகத்தின் புத்தகத்திலேதான் கிடைக்கும். அதற்காவது 'வசந்த பைரவி 'யை ஒவ் வொருவரும் அவசியம் படித்தேயாக வேண்டும் என்றுதான் நான் சொல்லுவேன். 'பூவையைப் பற்றி கினைக்கும் போதெல்லாம் எனக்கு மூன்று வாக்கியங்கள் கினேவுக்கு வருவ துண்டு. சொந்தமாகச் சிந்தனை செய்; சூழ் கிலேயை உணர்ந்து செயலாற்று; மனச்சான்றை மறவாதே : . இவைதாம் அந்த மூன்று வாக்கியங்கள். இவற். ஜின் கருத்து ஒன்றுக்கு ஒன்று முரணுனது fo இந்த ழுனுண் கருத்துத்துகள் ஆராய்ந்து ஆத்தத்தில் புகுத்திவெற்றி கானும் திறம் படைத்தவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/8&oldid=887838" இலிருந்து மீள்விக்கப்பட்டது