பக்கம்:வசந்த பைரவி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வசந்த பைரவி அப்படியென்ருல் , ஏன் இந்த வாழ்க்கை?... ஏன் இந்தக் கனவுகள் ? கனவுகள் ரசாயன உலகில் மிதிக்காமல், கனவுகளாகவே வெற்றி சொல்ல முடி யாதா?. சிருஷ்டிப் புதிரா இது? அல்லது, வாழ்க்கைத் தத்துவமா?. வர்ண்க்கலவை சரிவர அமையப் பெருத மூவர்ண ஒவியம் எனத் தோன்றினுள் ஷாஜிதர். அவள் இப்போது படுக்கையில் சாய்ந்து கொண் டாள். ஜன்னல் கம்பிகளை ஊடுருவியவாறு உள்ளே, பாய்ந்த சூரியகிரணங்கள், அவள் படுத்திருந்த படுக்கையைச் சுற்றிலும் கும்மி கொட்டின. ஷாஜி, நான் டிஸ்பென்ஸ்ரிக்குப் போய் வரட் டுமா?. நாழிகை ஆய்விட்டது. நேற்றுக் கூடப் போகவில்லை யல்லவா?. ஷாஜி, என் அத்தை பெண் ருக்மணிக்கு லெட்டர் எழுதியிருக்கிறேன். இன்று கட்டாயம் வந்துவிடுவாள். அவள் வந்துவிட் டால் உனக்கு ரொம்பவும் ஒத்தாசையாகவிருக் கும். ஷாஜி...' என்று சொல்லிய டாக்டர் ரமன் அவளைத் திரும்பிப் பார்த்தார். அவள் கண்கள் முடிக் கிடந்தன. அப்படியென்ருல் இவ்வளவு நேரம் தன் பதி கூறின சொற்களை எப்படி அவள் கேப் டிருக்கப் போகிருள்? . . . . - - 'ஷாஜி,' என்ருர் அவர் மென்கரத்தில் பூவை வைப்பதுபோல மெல்லத் திண்டினர் ரமன். அவள் விழித்தாள், முகையவிழும் மென்மலர் போல. தன் மதினவிக்கு மயக்கம் வந்து விட்டதாகச் சேதி அறிந்து அன்று இரவு ஓடிவந்ததிலிருந்து அவள் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தார். ஆஸ்பத் திரியைக்கூட மறந்துவிட்டார்: நோயாளிகளையும் மறந்தார். கம்பலுண்டர் தியாகராஜனுக்குக் க்குறிப்பு ாதுளுத்கு 感。 茂

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/70&oldid=887820" இலிருந்து மீள்விக்கப்பட்டது