பக்கம்:வசந்த பைரவி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே முடிவின் முன்..: Z5 மனேவி ஓயாமல் அழுததைக் கணவன் அறிந்த துண்டு : கண்டதுண்டு. கடைசியில் நடவாதது கடந்துவிட்டது. "ஐயோ ரமேஷ் அண்ணு !. நீ என்னப் பிரிஞ்சு போயிட்டியா? உன்னே விட்டு நான் மட்டும் தனியே இருக்கவா?. முடியாது. மாட்டேன்! ...' 'என் ஷாஜியின் அண்ணனு அந்த இளைஞன்?. ஐயோ!... முச்சந்தியில் அவனை வெள்ளோட்டம் காட்டிவிட்டு, அதே விடிையில் திக்குத் திசை புரியா மல் பிரித்துவிட்டாயே, தெய்வமே ...' . . . . . ரமேஷ் என்ற அவனது சொந்தப் பெயருக்குத் தான் எத்தனை பெயர் மாற்றங்கள்? ரமேஷ். சுரேந் திரன். ராஜன். ஏன் அப்படி?.. திறந்து கிடந்த மேஜை டிராயரில் பழய குப்பை என்னவெல்லாமோ கிடந்தது. விரல் நுனி பால் அதை ஒரு கிளறு கிளறி விட்டார். முனைப் பாத முன்னுேடி வந்தது ஒ .. ஒரு டைரி, டாக்டர் பிரித் தார். அதில் டாக்டர் சந்திர சேகர் என்றிருந்தது. அவர்தான் டாக்டர் சுநீதர் தந்தை. மாறி மரறிப் பார்த்துவிட்டு உள். புரட்டினர். அந்த ஏட்டில் கீழ்க்கண்ட வரிகள் காணப்பட் ŁóðT. தை. பெயரை ளே ஏடுகளையும் ...என் டாக்டர் தொழி இன்று ஒரு சோதனை நாள் என் :ை வையும் தோற்கடித்துவிட் சோதனைகள் அய 媒、

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/77&oldid=887833" இலிருந்து மீள்விக்கப்பட்டது