பக்கம்:வசந்த பைரவி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 வசந்த பைரவி என்னிடம் வந்த மறு கிமிஷம் அந்தப் பெரிய மணி மயங்கித் தரையில் விழுந்தான். "ஐயா! டாக்டர் எசமான்...எனக்கு நீங்க செய் யும் உதவி என்னேக் கொன்றுவிட வேண்டியது தான். கிமிஷத்துக்கு நிமிஷம் நான் செத்து மடிந்து கொண்டிருக்கிறேன். துளிவிலும் கொடுங்கள். உங் களுக்கு ரொம்புப் புண்ணியமுண்டு...' என்று மறு படியும் கினேவுபெற்ற அம்மனிதன் அலறிஞன். சோதித்தேன். என் ஆராய்ச்சியும் படிப்பும் நரம்பு சம்பந்தப்பட்ட் என்னுடைய தனி ஆராய்ச்சி பும் என்னேச் சோதித்தன. அவனே மீளவைக்க மார்க் கமே இல்லாதிருந்தது. அவனுக்கு இறங்கினேன். அதுவே அவன் உயிரைப் போக்க நான் காட்டிய இரக்கமாக முடிந்தது. உள்ளே சென்று வெளியே திரும்புவதற்குள், அவன் சாவிற்கும் கடைசித் துளி வாழ்வுக்கும் மத்தியில் அல்லாடிக் கொண்டிருந்தான். டாக்டர் ஐயா, என் மகனே நீங்கள் கைவிட்டு விடாதீர்கள். என் குலச்சுடர் அவன். என் ரமேஷ்

பூட்டது. சுந்தாவுக்கு ரமேஷை ஊஹாம் - நான் இபயர் மாற்றி வைத்து குரேந்திரனத் திருமணம் {# காண்ட் இந்திப் ப்ரவ சித்தமும் அதுவே! ஆம், என். அனுபவத்திலேயே, இன்றுதான் .ே பர்க் க்ரமன் டைரியை வீசினர். இதே துரேந் ட்டிவிட்டி ருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/78&oldid=887835" இலிருந்து மீள்விக்கப்பட்டது