பக்கம்:வசந்த பைரவி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 வசந்த பைரவி இந்தக் கடிதம் என்_வாழ்க்கையில் சம்பவித்த மூலத் திருப்பத்தின் எதிரொலி. ஆல்ை இதே என் கடிதம், உங்களது. வாழ்வின் திரும்பு முனைக்கும் அடிகோலி விடுமோ என்றுகூட அஞ்சுகிறேன்; நடுங்குகிறேன். ஆனுலும், என்மனம் பித்தாகி விட்டது. என் உடன் பிறந்த அண்ணன் ரமேஷ் என்னே அப்படிப் ன்பத்தியக்காரியாக்கிவிட்டு, விதிவழி ஏகி விட் டான். தினம் தினம், கணத்துக்குக் கணம் அவன் என் மனக்கண் முன் மலர்ந்து நிற்கிருன்: என் அண்ணன் என்ன அழைக்கிருன் கடைசியில் உயி ரோடுதான் என்&னப் பார்க்கும் பேறில்லையே உனக்கு? இப்போதாகிலும் பாசம் சொரியப் பார் . என்று கூறுவது போலிருக்கிறது என் சகோதர. னின் புர்வை, என் அண்ணன் ரமேஷை, சுரேங் திரனுக்கி விட்டிருக்கிறது உலகம், அதே உலகம் என் ரமேஷை, ரமேஷ்ாக என் முன் கொண்டுவரத் தெம்பிழந்து விட்டதே...? உலகம் என்ன செய்யும்? நான் என்ன செய்வேன்? என் ரமேஷ் என்ன செய் வான்? விதி.!. அன்பரே, நான் மக எதிர்பாராது கிட்டிய உங்க வழியும் தேனப்பே - ள் அன் ால தழுவவி முதும் புெற்று வளாகப - கக் உங் போகின்ே

  • 4.

(քէ: அங்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/82&oldid=887843" இலிருந்து மீள்விக்கப்பட்டது