பக்கம்:வசந்த பைரவி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 வசந்த பைரவி வாக, காதல் தூங்கியது. இன்றும் அப்படித்தான். காதல் தூங்குகிறது...! என் அப்பாவின் கடைசி ஆசையை நிறைவேற்றவே சுரேந்திரனுக்கு மாலை பிட்டேன், பெயரளவில். உலகம் சுரேந்திரனேயும் என்னையும் கண்வன் மனைவியராகக் கண்டது: அப்பா கண்டார்; அன்னே கண்டாள். என்ன அக் கினி சாட்சியாக வரித்து, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து என் பூங்கரத்தைப் புனித நேரத்தில் பற் றிய என் கணவர் சுரேந்திரன் என்னே மனைவியாகக் கண்டார். தன் அழகுக்குகந்த அழகிதான் நான் என்று அன்று முதல் இரவில் பூரித்திருப்பார். ஆனால் அந்த முதல் இரவு இன்னும் எங்கள் வரைப் பிறக்கவேயில்லை!. அவர் என் அன்பிற்கு, என் இன்ப ஸ்பரிசத்துக்குத் தவித்தார் : துடித்தார். நாட்கள் ஓடின. நான் கல்லானேன். பெண் பேயர் னேன். கொண்ட கணவனேக் குத்துயிரும் கொலே உயிருமாகச் செய்தேன். என் முதற் காதல் தோல்வி படைந்ததே என்ற வைராக்கியம் பிறப்பித்த விரக்தி என்னே அப்படிச் செய்தது. شام ، ، س ن . نه வும் என்னுள் பரிகாரம் ட்டிப் பூடைத்தேன். இல் உணர்ச்சிகள் தகக முை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/88&oldid=887855" இலிருந்து மீள்விக்கப்பட்டது