பக்கம்:வசந்த பைரவி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரேந்திரன் - யார்: 87 எதிர்பாராதது நடந்துவிட்டது. உங்கள் வர் சுரேந்திரனது சாவு, என் ஷாஜிதாவை கொன்று விட்டது, சுதோ...'

  • +、 :::: : نی* *

தாவின் தமையன். பார்த்திர்களா சுதோ, விதியின் விளையாட்டை? உங்களையும் என்னேயும் எப்படி ஆட்டிப் படைத்துவிட்டன சந்தர்ப்பங்கள்? கண் ளிைருந்தும் பார்க்க முடியாது போனதைப் போல, கையுடன் கையாகப் பின்னியிருந்த நம்மிடையே உலவிய சுரேந்திரனும் ஷாஜிதாவும் கடைசி வரைக் கும் உடன் பிறந்தவர்களாகக் கண்டுகளிக்க முடி. பாது போய்விட்டதே!. விதி என்று இதைத்தான் சொல்வதா? அப்படித்தான் சொல்ல வேண்டுமா? நீலவானத்திலே நிறை மதி இருந்தும், அதன் இருப் பிடம் தெரிவித்கப்படாத கதைபோல ஆகிவிட் இதுதான் வாழ்க்கையா ? ஐயோ.: அ نQلاT بسة تيني சுரேந்திர அத்தான்' என்ற அலறலுடன் அங்கிருந்து தலதெறிக்க ஒடிக் கொண்டிருந்தாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/89&oldid=887857" இலிருந்து மீள்விக்கப்பட்டது