பக்கம்:வசந்த பைரவி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 வசந்த பைரவி ருக்மணி அவருடைய கண்ணல, கருத தில், கனவில் ஆடவந்த பொற்பாவையாக, பேச வந்த பேசாத பொற் சித்திரமாக ஆடினுள் : குதித் தாள் கும்மி கொட்டினள். அவள் அவருக்கு உரி மைப் பெண்; அவளே அவர் உரிமையாக்கிக் கொள்ள எண்ணினர். இந்த நினைவால் அவர் நெஞ்சம் மின்னலால் தாக்குண்டது. வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தார். அவருடைய உள்ளம் அவரை வேத&னப் படுத்தியது-துடித்தார். ஏன் இந்தத் துடிப்பு: "அத்தான்...' திரும்பினர் சமன். அவள் ஏந்திய காப்பியுடன் கின்றிருந்தாள். அதே சமயம் அங்கு 'ஸார்,' என்ற முன்னறிவிப்புடன் வந்தான் கம்பவுண்டர் தியாகராஜன். அவன் கண்கள் ருக்மணியிடம் தஞ்சமடைந்திருந்தன. ரமனின் சிந்தனை வேலே செய்தது; ருக்மணி யையும் தியாகராஜன்யும் இணையாக எண்ணிப் பார்த்தார். அவர்கள் இருவரும் பரஸ்பரம் ஒரு வரையொருவர் காதலிப்பதைய + () ·、,,姆 களில் அவர் கண்டதுண்டு. மின் ருக்மணி அவரை ஆட்டிப்படைத்த அ நெஞ்சில் முள்ளாக நின்றது. அடுத்தி, . சிரித்துக் கொண்டார். உரிமைச் சாசனம் திசை மாறியது. இபப்பரை எடுத்து ரமன் கிறு கிறு என்று எழுதினர். ல சந்த துவளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/92&oldid=887865" இலிருந்து மீள்விக்கப்பட்டது