பக்கம்:வசந்த பைரவி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று துருவங்கள் 39 தும் ஆனந்தமாகக் கதை பேசுவார்கள்: மத் னம் பூரன ஓய்வு பின்னர் டின் அப்புறம் மாலே. பொழுதில் கால் எட்டின மட்டும் ந்ட்ப்பார்கள், அன்ருட அரசியல் உலகம் சினிமா உலகம் இலக் கிய உலகம்-இப்படி எல்லாப் பேச்சுக்களும் அவர் களின் சம்பாஷணையில் அங்கம் வகித்தன. இரவு முழுதும் ரேடியோகானம்-பின் கிராமபோன் சங்கி தம் எழு நண்பரின் குழந்தை ஒன்று: ர்ர்திகா என்று பெயர். அதன் நடனத்தை இன் றெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம்: பசி தோன்ருது. குழந்தையைப் பார்த்தாலே பசி தீர்ந்து விடும். இன்பச் சூழ்நிலையில் நாட்கள் சொல்லாமல் கொள்ளாமல் பிரியா விடை பெறக் கேட்கவா வேண்டும்...? அந்த நண்பருக்கு ரமன் எவ் வளவோ கடமைப்பட்டவர்; அவரது புனர்வாழ்வுக்கு எழுத்தாள நண்பரல்லவா மூலாதாரம்...! நினைவுகள் ஏடு திரும்பின், 'அத்தான். 哆、 * இரும்பிர்ை. அங்கு ருக்மணி جمعیت பெண் நின்று கொண்டிருந்தாள் பாவை யில் தாகமும் தாபமும் சுழித்திருந்தன. அத்தான். என்ற ஒரு சொல்லில்தான் எத்தகைய ஆன்ந்தமும் கனவும்? என்ன கனவு கண்டிருப்பாளோ? ஒரு கால்...! முன்னர் ருக்மணி எழுதிய கடிதத்தில் தன் அத்தான் பேரில் தனக் கி ருந்த ஆசையை, தாபத்தை வெளிக்காட்டியிருந்த லாகவத்தை இப். போது சிந்தித்தார் ரம்ன். தன் திருமணத்திற்கு ஆவள் வந்த சமயத்திலும், ஷாஜிதாவின் மரணத் திற்குப் பின் அவள் த்ன்னப் ர்ாமரித்துக் கன் காணிப்பதிலும் ருக்மணி காட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/91&oldid=887863" இலிருந்து மீள்விக்கப்பட்டது