பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 டது' எனவுரைத்தார். இவ்வன்னிமன்றத்தையுடையகாடு வன்னி வனமென்று வழங்கப்பட்டதோவென ஊகித்தற்கும் இடனுண்டு. இங்ங்னம் மரத்தான் வஞ்சுளாாணியம் எனப்படுதலே பன்றி, மிகுதியாகப்பால்கறக்கும் பசுவாகிய காமதேனுபோந்த வனமாக லான் அப்பெயரெய்கியதெனக் கூவினு மிழுக்காது. இப் பிற்கூறிய பொருள் ஆனிலையென்பகளுேடு பெரிதும்பொருந்துதல் கண்டு கொள்க. வஞ்சுளா என்பது பசுவிற்குப்பெயராம்போது ஆகாாாங்க பகமென்றுணர்க. இதற்கிப்பொருளுண்மை வைஜயந்திகிகண்டிற் காண்க. இங்ங்னம் பல காரணங்களான் வஞ்சியெனப்பட்டது இக்கருவூரென அறிந்துகொள்க. இஃதிவ்விடத்தது என்று பேரூர்ப் புராணத்துக் கச்சியப்பமுனிவர் நன்குதெளிவித்துள்ளார். தாம்புறுங்கைமத வேழமேய்ந்துபயில் சோலைசூழ்ந்தவக லுச்சியி ம்ைபாக்கினடி நின்றெழுந்தொழுகு மாம்பராவதி வடாகினிற் மேம்பழுத்துவருகாவிரிக்குடதிசைக்கணுர்த் துலவுகாஞ்சியென் ருேம்புகின்றகுடிளுைக்கெனதொருசபீசடிாநகரமுண்டாோ. சபீசமாககரம்-கருவூர் (பேரூர்ப்-குழகன். 107.) என அவர் * கூறியவாற்ரு அணர்க. (டிை டிை 117.) "ు == H 畢 -- - - ■ காமதேனு வழிபட்ட இடகைலின் இக்கருவூர்ச் சிவபெருமான் கோயில் ஆனிலையெனப்படுமென்றுகூறுவரென்பது F i i si " H H H H H ............கருஆரெனக்கக்கது "வானத்ெகெழும் வஞ்சிபசு பகியாயினர் பானநஞ்சினர்பாழியுமானிலைபாயிற்றே" என்பதனம் பெறப்பட்டது. இத்திருக்கோயிலுளெழுந்தருளியிருக் - rol + - ---- h a ■ ■ குஞ் சிவ அபருமான பசுபதியென்றழைக்கப்படுவர். 'பசுபதிகர்ப்ப புரத்திலறுமுகப்பெருமாளே' என்பது அருணகிரிநாதர் திருப் புகழ. "கருவூர்ப்பசுபதியே' என்ருர் உ மாபதி சிவா சாரியரும். இப்பசுபதிகாமத்துக்குப் பொருள் பலவுளவேனும் சாதாரணமாக யாவருங்கொள்வது ருஷபத்தையுடைய பதி என்பதேயாம். இப் பசுபதியினருளாலே உலகிற்முேன்வி மாநிலம் விளக்கினவன் செங் குட்வென் என்னுஞ் சேரனென்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/41&oldid=889258" இலிருந்து மீள்விக்கப்பட்டது