பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

生上 ஆனே றார்க்கோனருளிற்ருேன்றி மாகிலம்விளக்கிய மன்னவனுதலின் செய்தவப்பயன்களுஞ் சிறந்தோர்படிவமுங் கையகத்தனபோற்கண்டனே" என்று இறுதிக்காதையில் இளங்கோவடிகள் கூறுதலான் உணரப் படும். வஞ்சியிலுள்ள இப்பசுபதியையே இச்செங்குட்டுவனைப் பாடிப் பரிசில்பெற்ற பாணர் பண்ணுகப் பாடிப் பலிகொண்டாய் பாாேழும் பண்ணுகச் செய்த பரஞ்சோதி-பண்ணு வெருதேறி பூர்வா யெழில்வஞ்சி யெங்க ளெருகேறி பூர்வா யிடம். எனச் சிவபெருமான்றிருவந்தாதியிற் பாடியவாற்ருன் இக்கோயி லின் முென்மை நன்குணரப்படும். ஈண்டும் வஞ்சியிற்சிவபெரு மானே எருதேமியூர்வாயென்று முன்னிலைப்படுத்தியதனையும், அதனை அடுத்த இடம் என்ற கனேயும், வஞ்சி என்றதனையும்.நன்கு நோக்கிக் கொள்க. இளங்கோவடிகள் ஆனே.றார்ந்தோன்' என்பதும்,பாணர் ‘எருதேறியூர்வாய்' என்பதும் ஒரு கடவுள் வடிவையே குறிப்ப தென்பது தெள்ளிது. பாணர் செங்குட்டுவனப்பாடிப் பரிசில் பெற்றவராதலான் அச்செங்குட்டுவன் திருத்தம்பியாராகிய இளங் கோவடிகளோ டொருகாலத்தவரென்பது யான் கூறவேண்டுவ கன்று. பண்ணுவெருகேறியூர்வா யெழில்வஞ்சி' என்றது பண் னினிமையையறியும் ஆக்கள் எருதுகளில் எறித்தவழ்கின்ற இடத் துள்ள அழகிய வஞ்சி என்னும் நகரம் என்று பொருள்படும். இதனும் சொல்லியது.கிலப்பண்பு. அஃதாவது அக்கிலத்து ஆக்கள் செருக் கால் எருகேறியூருமென்று அதன் நீர்வளமும், புல்வளமுங்குறித்த வாரும். இதனுல் வஞ்சுளாாணியம், ஆனிலை என்பவற்றிற்கேற்ப வும் பசுபதியென்பதிற்கேற்பவும் இவ்வஞ்சியைப் பசுச்செல்வக் கால் வருணித்தாரென்று கொள்ளப்படும். இவ்வூரிடத்துள்ள நதியும் ஆன்பொருந்துவது என்னும் பொருளில் ஆன்பொருத்தம் எனவழங்குதலுங் கண்டுகொள்க. இவ்வூரம்மையை அருணகிரி சாகர் கோகுலசத்தி" எனவழங்குவர். அவர், பிறர்கூறும் அஞ்சைக்தளத்துச் சிவபெருமான் பஞ்சவர்ணேச்வரர் என்று பெயர் பெறுவர். 6 = ------------

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/42&oldid=889259" இலிருந்து மீள்விக்கப்பட்டது