பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 மேனும் உண்டாகும். அங்ானம்ஐயுறுதற்கும் நாலாகாவேனும்,உசை யாகாவேனும் இல்லாமை கண்டுகொள்க. பழனிக்கலபுராணத்து மேல்கடலிற்கலக்கும் யாற்றின்வேருக ஆன்பொருக்கம் காவிரிபுடன்

  1. - # -- o エ - H. |-- # H. ** - = கலப்பதாகக் கூவியிருத்தலுங் காண்க. வஞ்சியைக்கூறியபல்லிடத் அம் ஆன்பொருறை அதனேச்சூழ்வதாகவேசுவிப் பேர்யாற்றைக் கூறிய பல்லிடத்தும் வஞ்சியை எவ்விதத்தும் இபைக்துக் கூருமை யான் ஆன்பொருகைக்கும் பேர்யாற்றுக்கும் யாகோரியைபும் இல்லை யென்றுணர்தலுடன் பேர்யாற்றுக்கும் ஆன்பொருகைக்காைவஞ்சிக் கும் ஒளியைபும் இல்லையென்றும் உணர்ந்துகொள்க. இனி, இளங்கோ வடிகளாகியபெருங்கவியாசர், சிலப்பதிகாரமுன்அகாண்டத்தி லுதியி அம், கட்டுரைகளாற் சோழர் பாண்டியர் சோர் மூவர்க்கும் அவ்வக் காண்டம் முறையேயுரித்தாமாறு காட்டிக் காண்டத்துள்ளன தொகுத்துணர்த்திச் செல்வர். அக்கட்டுரைகளிற் சோழர்சிறப் புாைக்குமிடத்து அவர்தங் கெய்வக்காவிரிக் தீது தீர் சிறப்பும்' என வும் பாண்டியர்சிறப்புரைக்குமிடத்து'அவர்தம் வைபைப்பேர்யாறு வளஞ்சுரந்தாட்டலும்' எனவும் அவாவர்யாற்றைச் சிறப்பித் துசைக் தவர், சோர்சிறப்புாைக்குமிடத்துமட்டும் அவர்யாற்றைக் கூருமலே விடுத்தது, தம் வஞ்சிப்புறமகிலலைக்கும்பொருகை உபநதியாயிருக் கல்பற்றியேயென் அறுப்த்துனாப்படும். காவிரியும் வையையும் முறையே புகார்க்காண்டத்தும் மதுரைக்காண்டத்தும் கூறப்பட் டாங்கு 'வாழிவருபுனனிர்க் கண்பொரு ைசூழ்,கரும் வஞ்சியார் கோமான்' என்பதனுல் வஞ்சிக்காண்டத்துங் கூறப்பட்டிருக்கவும் கட்டுரையிற்கூருமை கண்டுகொள்க. இவ்வஞ்சிக்காண்டத்து,

'நெடியோன்மார்பிலாரம்போன்று பெருமலைவிலங்கிய பேரியாற்றடைகசை' என்பதகுல் வேறே பேர்யாறு கூறப்பட்டிருக்கவும்,அதனுைம் இக் கட்டுரையிற் சோரைச் சிறப்பிக்காரில்லையென்றுணர்க. இவற்றிற்குக் காரணம் ஆராயப்புகின் ஆன்பொருநை சோழர்காவிரியையும் பாண்டி பள் வையையையும்போலப் பேர்யாருகாது உபநதியாகல்பற்றி யென் ம், சோழர்காவிரியையும், பாண்டியர்வையையையும்போலப் பேர் 1. அரசர் கலைககாைத் கன் றறைக்கனுடைக்காகாமைபற்றி -ன் - கன்கு புலனுகும். ஆன்பொருகை-ேபேர்யாருயின்,வையை ை : காவிரியையும் கூறினும்போல வஞ்சி க்காண்டக்கட்டுரையிற் 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/50&oldid=889277" இலிருந்து மீள்விக்கப்பட்டது