பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 ரோதங்களே பல ஆண்டுக் காணப்படுகின்றன."பிறர், விளையாட்டு விரும்பிச் செங்குட்டுவன் மலைகாணச்சென்ருனென்பதற்குடன்பட் டார். அவ்விளையாடல்கள் பல திறப்படுமே. அவற்றுக்கெல்லாம் அவகாசமதிகமாகவேண்டுமே. பிறர் செங்குட்டுவன் சென்று தங் கிய பேர்யாற்றங்கரை யாண்டையதென்று துணிவரோ தெரிகிலேன். அவர் கூறுமாற்ருன் ஆல்வாய்ப்பக்கமென் றாகிக்கப்படுகின்றது. அது துஞ்சாமுழவினருவியொலிக்கும் மஞ்சுசூழ்சோலைமலையிடந்தானே? அஃதன்ருயின் நெடுந்தாரம் மலைமேலேறிச் சென்ருலன்ருே அத்த கையது காணலாம். கொடுங்கோளுர்க்கும் ஆல்வாய்க்குமே இரண்டு காவகங்கட்கு விஞ்சியதாகும். அதற்குமேலே மலேகாணச்சென்ரு குயின் மலைகண்டு குளித்து உண்டு பலவகைவிளையாடலையும் விளை பாடி மலையிலுள்ள வேடர்கொணர்ந்த பலவகைத்திறையையும் ஏற்று அவர்பாற் கண்ணகிசெய்திகேட்டுச் சாத்தனர்வாயால் அவள் வர லாறுதேர்ந்து நெடும்போது அவளே வழிபடற்பொருட்டு நூலறிபுல வர்முதலிய பலருடன் ஆராய்ந்து துணிந்து அன்றே மீண்டானென் றன்ருேகொள்ள வேண்டிவரும்? இத்தனை கிரளுட்ன் துஞ்சாமுழவி னருவியொலிக்கு மலைப்பக்கத்துக்குக் கொடுங்கோளுரினின்று செல் லவே சிலாாளேனுஞ் செல்லும். அங்ங்னமாக அன்றேபோய் இத் கனே காரியங்களையுஞ் செய்து அன்றே மீண்டானென்பது இயற் கைக்கு வெகுவிரோதமாக நினைக்கப்படும். இவன் செலவுக்கே ஒரு காட்போதாதென்று துணியப்படாகிற்க இவன் மலைகண்டு விளையாடி இத்தனையுஞ் செய்து அன்றே மீளுகலுஞ் செய்தான் என்பது பொருங்காகென் றியார்தாங் துணியார். இவன் செய்த ஒவ்வொரு வினேக்குச் சிறிதுசிறிது நாழிகையாகப் பகுத்தாலும் நாள்கள்.பல வாகும் என்றுணர்க. அரங்குங்கொடுபோயவன் விளையாட்டுவகையு ளென்றுக்-கமுங்கண்டா வைன். இஃதெல்லாம் கிமிஷங்களில் கடருதனவாகா மதுரைக்கூலவ ாணிகன்சாத்தனர் மதுரைப்பதியினரென்பது பலருமறிவர். அவர் செங்குட்டுவனே முன்னே காணு,ாவர். பரிசில் வேட்கையால் அவனேக்காண்டற்கு வந்தவர். மலைமிசைவாழ்நர் என் றைக்குச் சென்று செங்குட்டுவனைப் பேர்யாற்றங்கரையிற் கண் டாரோ அன்றுதான் இப்புலவர் அவனேக் காண்டலானுண்டாகிய கண்களிமயக்கத்துடன் இவனேக்காணப்பெறுகலான் இனி விசார மில்லையென்று துணிந்து மகிழ்க்கவராவர். இதனே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/91&oldid=889368" இலிருந்து மீள்விக்கப்பட்டது