பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 மண்களிநெடுவேன்மன் னவற்கண்டு கண்களிமயக்கத்துக்காதலோடிருந்த தண்டமிழாசான்சாத்தனிஃது ரைக்கும் נת என இக்காதையிற் கூறுமாற்ருனவி.க. பதிகத்தும் "" تي (55 نستك لهة إلى யிருந்த தண்ட-மிழ்ச்சாத்தன்' என்பதற்குப் பரிசில்காரணமாகவந்து அவனுழையிருந்த சாத்தன் என்று பொருள்கூறுதல் காண்க. மன்ன வற்கண்டு கண்களிமயக்கத்துக்காதலோடிருக்க என்பதல்ை இப் புலவர் அப்போதுதான் வங்அகண்டவர் என்பது நன்குனரப்படும். இவர் ஒரு பெருவேங்தன் பெருந்திரளுடன் அயிரைமலைப் பேர்யாற் றங்காைக்குவருதலை முன்னரே நன்குணர்ந்து மதுரையைவிட்டுப் பேர்யாற்றங்கரையை யடைந்து அவனைக் கண்டாரென்பதல்லது வேறு கூறலாகாது. இவர், வேங்தன் பேர்யாற்றங்காையிற் சிலகாலம் பெருங்கிாளுடன் தங்குவான் என்பதை யுனர்ந்ததனலன்றே அவனைக்கான ஆ ண் டு ச் .ெ ச ன் ரு ர். ஒ ரு எளி ற் சில போதே பேர்யாற்றங்கரையிற்றங்குவாயிைன் அது வேற்று நாட்டுக்கு முன்னரே உணரப்படாததாகும் என்றுகொள்க. அவ் வொரு நாளிற் சிலநாழிகைகளோம்பி அப்பெருவேந்தன் விளையா டல் விரும்பிச் சென்ற அம்மலையில் அவனைக்கானலாகுமென்று ஒரு பேரறிவாளன் கினைந்து தன்னட்டை விட்டு இத்துணைத்தாம் செல் வான என்று அறிஞர் ஆராய்ந்துகொள்க. அரசன் மலைவளக் துய்த்து நெடுநாட்டங்குவன் என்றுணர்ந்தாலல்லது இவர் ஆண்டுப் போய்க் காண்டற்கு ஒருப்படா ரென்க. இவர் சேரன்பரிசில்காரண மாகப் பிறர் கூறுகின்ற கொடுங்கோளுர்க்குச் சென்றவராயின் அரசன் அன்றே மீடல் தெரிந்து அவ்வூரிலே தங்குவதல்லது ஒரு நாட் சிலபோது விளையாட்டு விரும்பிப் பெண்டிருடன் சென்ற மலக்கு அவ்வரசற்குப்பின்னே போய்க்கரிண்ட்:ேதித்தலுஞ் செய்யாரென்று துணிக்.இதனம் பலபுலவர் இவன் மலையிற்றங்குவது தெரிந்து பரிசிற்குவருகலுண்டென்பது தெரியப்பழ்ெ. புதியாய்ப் புக்க பெரும் புலவர் அடிகளைக்கண்டு அளவளாவிப் பின் செங்குட்டு வணக்கண்டு தம் புலமைத்திறங்காட்டற்கண் சிலநாள்கள் கழியு இவற்றையெல்லாம் துணுகிாேக்கின் செங்குட்வென் மலே கானச் சென்ற அன்றே மீண்டானெனத்தணிதல்ாகாமை புணர்ச,

    • *
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/92&oldid=889370" இலிருந்து மீள்விக்கப்பட்டது