பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ. கவன ஈர்ப்புத் தீர்மானம் (55) இ. ஒத்திவைப்புத் தீர்மானம் (56) ஈ. அரை மணி நேர விவாதம் (54) உ. குறுகிய காலவிவாதம் (74) ஊ. பொதுநலன் குறித்த நாள் குறிப்பிடாத தீர்மானம் 78. - எ. பேரவைத் தலைவர், துணைத் தலைவர் பதவி விலகல் தீர்மானம் (68) ஏ. அமைச்சரவை மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் (72) ஐ. தனித் தீர்மானம் (198) ஒ. வெட்டுத் தீர்மானம் (211) ஒ. தன்னிலை விளக்கம் У 5. அரசு அலுவல்கள் : அ, நிதிநிலை அறிக்கை அளித்தலும் (201), அதன் மீது பொது விவாதமும் (209) ஆ. மானியக் கோரிக்கையும் قهarr ر211) فری இ. கூடுதல் நிதிக்கான மானியம் கோரல் (213) •. துணை மானியக் கோரிக்கை (215) உ. நிதி ஒதுக்க சட்ட முன் வடிவு விவாதம் (214) ஊ, பல்வேறு சட்டமுன் வடிவுகளின் விவாதம் 6. பொதுவான அலுவல்கள் அ. ஒழுங்குப் பிரச்சனை எழுப்பல் (117) ஆ. உரிமைப் பிரச்சனை எழுப்பல் (245;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/129&oldid=888850" இலிருந்து மீள்விக்கப்பட்டது