பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 135 இ. விளக்கம் கேட்டல் (89) ஈ. அறிக்கை அளித்தல் (90) 7. பேரவைத் தலைவர் அலுவல்கள். அ. வினாக்கள், தீர்மானங்கள், சட்டமுன் வடிவுகளை அனுமதிப்பதும், மறுப்பதும் ஆ. நடவடிக்கை குறிப்பிலிருந்து நீக்குதல் இ. உறுப்பினரை வெளியேற்றுதல் ஈ. உறுப்பினரின் பெயரிட்டுக் குறிப்பிடுதல் உ. குழுக்கள் சிலவற்றை நியமித்தல் ஊ. வாக்கெடுப்பு - எ, பேரவையை நாள் குறிப்பிட்டு ஒத்தி வைத்தல், பேரவை அலுவல்கள் என அரசியல் சட்டத்திலும், பேரவை விதிகளிலும் கூறப்பட்டிருப்பன இவைதாம், சட்டப் பேரவை விதி 3-ன் படி, சட்டசபைக் கூட்டத்திற்கான அழைப்பாணையினை உறுப்பினர்களுக்கு அனுப்ப வேண்டிய செயலாளர் செயல், பேரவை அலுவல்கள் பட்டியலில் அடங்காது. அழைப்பாணை அனுப்பப்பட வேண்டும் எனக் கேட்பது, உறுப்பினர்களின் பாராளுமன்ற உரிமை. அரசியல் சட்டம் மூன்றாம் பகுதியில் வழங்கப்பட்டிருக் கும் அடிப்படை உரிமை என்பதன்கீழ் இது அடங்காது. இந்தியக் குடிமகன் என்ற உரிமைபெற்ற அனைவர்க்கும் வழங்கப்பட்ட உரிமை, அடிப்படை உரிமை. ஆனால், தமிழ்நாடு சட்டமன்றவிதிகளில் 3-வது விதியின்படி, சட்டசபைக் கூட்டத்திற்கான அழைப்பாணை உறுப்பினர்க்கு அனுப்பப்பெற வேண்டும் என்பது, அரசியல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/130&oldid=888854" இலிருந்து மீள்விக்கப்பட்டது