பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 - வஞ்சி மூதூர் அமைப்புச்சட்டம் 105 மற்றும். 194-பிரிவுகளின் கீழ், உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கும் பாராளு AD&AD in-flolo (Parliamentary privilege) goth. - அடிப்படை உரிமை வழங்கும் பிரிவுகள் உட்பட உள்ள அரசியல் அமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவுகளையும் திகுத்தலாம் என்ற அரசியல் அமைப்புச் சட்டத்தின் 24-வது திருத்தம், அரசியல் அமைப்புச்சட்டம் 32-வது பிரிவின் கீழ், தன் அடிப்படை உரிமையை நிலைநாட்டிக்கொள்ள உச்சநீதி மன்றம் செல்லலாம் என ஒரு குடிமகனுக்கு வழங்கியிருக்கும் உரிமையை வேண்டுமானால் செல்லத் தக்கதல்லதாக ஆக்கியிருக்கலாம். ஆனால், அரசியல் அமைப்புச் சட்டம் 105 மற்றும் 194 பிரிவுகள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கியிருக்கும் பாராளுமன்ற அதிகாரம், உரிமை, arlil to Lin &amility (Power Privilege and immunities of Poaliament and its members) 45uo'ñana & Qsua spp. தாக்கும் உரிமை, அந்த 24-வது திருத்தத்திற்கு வழங்கப்பட வில்லை. - . அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் பாராளுமன்ற உரிமையைப் பறிக்கும் எந்தத் திருத்தத்தையும் அரசியல் அமைப்புச் சட்டம் அனுமதிக்காது. ஆகவே, தன்னுடைய பாராளுமன்ற உரிமைக்கு ஊறு நேர்ந்த போது, அதைப் போக்கிக் கொள்ள, தன் பாராளுமன்ற உரிமையை நிலை பெறச் செய்து கொள்ள, ஒரு சட்டமன்ற உறுப்பினர், நீதிமன்றம் செல்வதற்கு எந்தச் சட்டமும் குறுக்கே நிற்க. இயலாது. r 3. - அரசியல் சட்டத்து 105 மற்றும் 194 ஆம் பிரிவுகள் Gurena, pl.-aliq &epsissir (proeeedings of the House) ;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/131&oldid=888855" இலிருந்து மீள்விக்கப்பட்டது