பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 19. சான்றெண் விளக்கம் 'தன்பொருநைப் புனல் பாயும் வின்பெருபுகழ் விறல் வஞ்சி’ "வருபுனல் நீர் ஆன் பொருநை - - சூழ் தரும் வஞ்சி' . - -சிலம்பு : 29 : 17 : 14.15 2. "வஞ்சிப் புறமதில் அலைக்கும் கல்லென் பொருநை' - புறம் : 387 * திருமாவியன் நகர்க் கருவூர் முன்துறைத் தெண்ணீர் உயர்கரை குவைஇய தன்னான் பொருநை மணல்" . х - அகம் : 93 "மகளிர், பொலஞ்செய் கழங்கில் தெற்றியாடும் தன்னான் பொருநை.” - - : ' , -புறம் : 36 3. "தன்னான் பொருநை வெண்மணல் சிதையக் கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய் நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவு தொற்ம் கடிமரம் தடியும் ஒசை, தன்னுரர் நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்பு ஆங்கு இனிது இருந்த வேந்தன்” . { புறம் 36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/19&oldid=888875" இலிருந்து மீள்விக்கப்பட்டது