பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 21 14. "அந்தரகாரிகள் அமர்ந்து இனிது உறையும் இந்திரவிகாரம் என எழில் பெற்று நவையுறுநாதன் நல்லறம் பகர்வோர் உறையும் பள்ளி.” - ഥ ി : 28 : 69.72 15. "நின்பெரும் தாதைக்கு ஒன்பது வழிமுறை முன்னோன் கோவலன் மன்னவன் தனக்கு நீங்காக் காதற் பாங்கன் ஆதலின், தாங்கா நல்லறம் தானும் கேட்டு முன்னோர் முறைமையினை படைத்ததை அன்றித் தன்னான் இயன்ற தனம்பல கோடி எழுநாள் எல்லையுள் இரவலர்க்கு ஈத்துத் தொழுதவம் புரிந்தோன் சுகதற்கு இயற்றிய வானோங்கு இமையத்து வால்ஒளிச் சயித்தம் ஈனோர்க்கெல்லாம் இடர்கெட இயன்றது.' மணி : 28 : 1.28.82 16. ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்தோன் சேடங்கொண்டு சிலர்நின்று ரத்தத் தெண்ணிர்கரந்த செஞ்சடைக் கடவுள் வண்ணச் சேவடி ம்ணிமுடி வைத்தலின் ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத் தாங்கின னாகித் தகைமையிற் செல்வுழி' - சிலம்பு : 26 : 62-67 17. "நாவலந் தண்பொழில் நன்னார் ஒற்றுநம் காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா: வம்பணியரனை வேந்தர் ஒற்றே தம்செவிப் படுக்குந் தகைமையவன்றோ அறைபறை என்றே அழும்பில் வேள் உரைப்ப" - சிலம்பு : 25 : 173-179.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/21&oldid=888880" இலிருந்து மீள்விக்கப்பட்டது