பக்கம்:வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகரவரிசைச் சுருக்கம்

௨௧

மநோகரம்] புஸ்தகம், புத்தகம் - சுவடி நூல் புஷ்டி - பருமன்,தடிப்பு புட்பம், புஷ்பம் - பூ, மலர் புட்பராகம் - வெள்ளைக்கல் புட்பவதி -பூப்பானவள் புண்ணிய திநம் - நன்னாள் புண்ணிய பாவம் - நல்லினை தீவினை, அறம் மறம் புதன் - அறிவன் புத்தி - உணர்ச்சி, அறிவு புத்திரன் - புதல்வன், மைந்தன், கான்முளை புத்திரி - புதல்வி, மகள் புயபலம், புஜபலம் - தோள்வலி மகன், - புராணம் - பழங்கதை, பழைய வரலாறு புராதனம் - பழமை, தொன்மை புருடன் - ஆண்மகன், கணவன் புருடார்த்தம் - உறுதிப்பொருள் புரோகிதன் - வேள்வி செய் புவனி, புவி - இடம் [வோன் புனர்ப்பாகம் - சோற்றின் மறு பால், தெளு பூகம்பம் - நில நடுக்கம் பூகோள சாஸ்திரம் - நிலநூல் பூசாரி - வழிபாடு செய்வோன் பூசை - வழிபாடு, வணக்கம் பூஷணம் - அணிகலன், அணி பூச்சியம் - இன்மை, அருமை பூதம் - முதற்பொருள்,முதல், பூமி - நிலம்,உலகு (புலன், பேய் பூரணம் - நிறைவு, எல்லாம் பூரித்தல் - நிறைதல் பூர்த்தி - முடிவு, நிறைவு பூர்வ சென்மம் - முன்பிறப்பு பூர்வபக்ஷம் - வளர்பிறை பூர்விகம் - பழைமை பேதம் - ஒவ்வாமை, வேற்றுமை, வேறுபாடு பைத்தியம் - பித்து, கோட்டி அகரவரிசைச் சுருக்கம் 4898 பொக்கிஷம் (தெலு) - பொருட் களஞ்சியம் பொக்கிஷ சாலை - கருவூலம் போகம் - இன்பம், துய்ப்பு, நுகர் பொருள் போசனம் -உணவு, சோறு, உண்டி, ஊண் போஷகர் - ஊட்டகர் போஷணை - நுகர்பொருள் போதனை - கற்பனை போதை - வெறி, மயக்கம் போநகம் - சோறு, உணவு பெளதிக சாஸ்திரம் - இயற்கைப் பொருள் நூல் பௌத்திரன் - பேரன் பௌத்திரி - பேர்த்தி பௌர்ணமி, பூரணை - முழுநிலா பௌவம் - கடல் மகத்துவம் - மேன்மை மகாராசன் - அரசன், செல்வன் மகா - பெரிய, மிகுதி, மேன்மை மகாத்மா - பெரியோன் மகிமா -பருமை மகிமை - பெருமை, மேன்மை மகுடம் - தலையணி, முடி மசானம், மயாரம் - சுடுகாடு மச்சம் - மீன் மணிபூரகம் - மேல் வயிறு மண்டூகம் - தவளை மதம் - கொழுப்பு, கொள்கை மது -கள், தேன் மதூகரம் - வண்டு மத்திபம்,மத்திமம்-நடுநிலை, நடு மத்தியானம் - நண்பகல் மநசு-உள்ளம், மனம் மநஸ்தாபம்-துன்பம்,மனவருத் தம் மநநம் - இடையறா நினைவு மாப்பூர்வம் - முழுமனது வெறி,மநோகரம் - உள்ளக்கவர்ச்சி, இனிமை