பக்கம்:வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகரவரிசைச் சுருக்கம்

௨௩

விச்சை] ரஸ்தா - பெரியதெரு,பாட்டை ரணம் - போர், புண் சுப்படுத்தல் - மெய்ப்பித்தல் ருதுமங்களஸ்நானம் - பூப்பு நபம்-வடிவு,உருவம் (நீராட்டு வகித்தல் - பொறுத்தல்,பூணல், ஏற்றல் வக்கிரம் - வளைவு வசரம் - உரைநடை வசந்தம் - தென்றற்காற்று, மணம் வசித்தல் - உறைதல், வாழ்தல் வசியம், வசீகரம - கவர்ச்சி வச்சிரம் - உறுதியானது வஸ்திரம் - ஆடை, துணி, கூறை வஸ்து - பொருள் வண்ணம்,வர்ணம் - நிறம், எழில், வதநம் - முகம் [அழகு வதந்தி - பேச்சு, பலரறிசொல் வதுவை - மணம், மணப்பெண் வது - பெண் அகரவரிசைச் சுருக்கம் வாபோசனம் -சோலையுணா வநம் - காடு, தோப்பு வநவாசம் - காடுறை வாழ்க்கை வந்தனம் - வணக்கம், வழிபாடு வந்தனோபசாரம்- வணக்கவுரை வமிசம், வம்சம் -கால்வழி, பரம் பரை, தலைமுறை வயசு, வயது -ஆண்டு, அகவை வயம் - அதுவாதல், வழி வயிரம் - கூர்மை, ஒளிமணிக் கல், காழ்ப்பு வயோதிகம் - முதுமை வரம் - பேறு, மேன்மை, அருள் வருக்கம், வர்க்கம் - இனம், வகு வருடம் - ஆண்டு (ப்பு, ஒழுங்கு வருணம் - நிறம், குலம் வருணனை - ஒப்பனை வர்த்தமானம் - செய்தி வல்லபம் - வலிமை, ஆற்றல், திறம் உங வாகனம் -ஊர்தி, அணிகம் வாக்கியம் - சொற்றொடர் வாக்கு - வாயுரை, சொல்,மொழி வாக்குத்தத்தம் - உறுதிமொழி வாக்குமூலம் - உறுதிச்சொல் வாசகம் - சொல் வாசம் - மணம், இருப்பு வாசனை - மணம் வாஞ்சை - விருப்பம், அவா வாதம் - காற்று, குளிர்ச்சி, காற் றுப்பிடிப்பு,வழக்கு வாதனை - துன்பம், வருத்தம் வாதித்தல் - வழக்கிடுதல் வாத்சல்யம் - அன்பு, விருப்பம் வாத்தியம் - இசைக்கருவி வாநரம் - குரங்கு வாந்தி-வாயாலெடுப்பு, கக்கல் வாந்தி பேதி - கக்கற் கழிச்சல் வாமம் - அழகு, இடப்பக்கம் வாயு - கால்,காற்று வாரம் - கிழமை, அன்பு வாராவதி-பாலம் வார்த்தை - சொல் வாலிபம் - இளமை விகடன் பகடி, வேடிக்கை விகற்பம், விகாரம் - வேறுபாடு விகாரம் - அழகின்மை, வேறு பாடு விகிதம் - நேயம், நட்பு, விழுக்காடு விக்கிரமம் - உருவம். பருப் பொருளுரு விக்கிநம் - இடையூறு, தீங்கு விஜயம்-வெற்றி, எழுந்தருளல் விசாரணை - ஆராய்ச்சி, கேள்வி விசாரம்-கவலை, எண்ணம் விசாலம், விஸ்தீரணம் - விரிவு, அகலம், பெருக்கம் விசித்திரம் - வியப்பு, புதுமை விசுவாசம் - நம்பிக்கை, உண்மை விசேடம் - மேன்மை, சிறப்பு விச்சை,வித்தை - அவுறி