பக்கம்:வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௨௪

வடசொல் தமிழ்

உச வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் விஞ்ஞாபனம் - விண்ணப்பம், முறையீடு, வேண்டுகோள் விஞ்ஞானகலர் - ஒருமலக்கட்டி விடம், விஷம் - நஞ்சு விடயம், நுதலிய பொருள் விட்டுணு, விஷ்ணு - திருமால் விதண்டாவாதம்- அழிவழக்கு {னர் விஷயம் - பொருள், விதந்து, விதவை கைம்பெண், அறுதாலி விதம் - வகை, ஆறு, வழி விதி - ஊழ், தெய்வம்,முறை, செயற்கை, கட்டளை விதேயன் - பணிவுள்ளவன் விஸ்தாரம் - விரிவு வித்தியாசம் வேறுபாடு, ஏற்றத் தாழ்வு, வேற்றுமை வித்துவான் - புலவன் விந்து - ஒலிமுதல் விநயம் - வணக்கம், அறிவு விநாயகர் - பிள்ளையார் விநாயகர் சதுர்த்தி - பிள்ளையார் நோன்பு விந்தை, விநோதம் - புதுமை விபத்து - இக்கட்டு, இடையூறு விபரீதம் - வேறுபாடு, திரிபு விபூதி - திருநீறு, நீறு விமோசநம் - நீக்கம், விடுதலை வியபிசாரி - ஒழுக்கயிலாள் வியவகாரம் - வழக்கு வியாக்கியாநம் - விரிவுரை வியாசம் - கட்டுரை வியாச்சியம் - வழக்கு வியாஜம் - தலைக்கீடு வியாதி-நோய், பிணி வியாபாரம் - விற்றல், பண்டமாற்று விரதம் - நோன்பு, தவம் வாணிபம், கொண்டு விருச்சிகம் - தேள் விருட்சம் - மரம் விருத்தன் - கிழவன், முதியோன் விருத்தாசலம் - பழமலை விருத்தாந்தம்-வரலாறு விருத்தி - ஆக்கம், பெருக்கம் விரோதம் - பகை, முரண், மாறு பாடு விலாசம் - முகவரி விவகாரம் - வாய்பாடு, வழக்கு விவசாயம் - பயிர்த்தொழில், அ உழவு தொழில், வேளாண்மை விவரணம் - விளக்கம் விவாகம் - திருமணம், மன்றல் விவாதம் - வழக்கு விவேகம் - பகுத்தறிவு, அறிவு வீதம்,விகிதம் - விழுக்காடு வீதி- தெரு வீரர் - மள்ளர், மறவர் வீரியம் - மறம், ஆண்மை வெகுமானம் - பரிசு, கொடை வேகம் - விரைவு வேடம், வேஷம்-கோலம் வேதம் - மறை வேதனம் - கூடலி வேதனை - துன்பம் வேதாந்தம் - மறைமுடிவு வேதாரண்யம் - மறைக்காடு வேதியர் - அந்தணர், பார்ப்பார் வைகுண்டம் - திருமாலுலகு வைசூரி -அம்மைநோய் வைடூரியம் - பூனைக்கண்மணி, ஒளிமணி வைதிகம் - மறையியல் நெறி வைத்தியம் - மருத்துவம் வைபவம் - கொண்டாட்டம், நிகழ்ச்சி வைராக்கியம் - வெறுப்பு