பக்கம்:வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகரவரிசைச் சுருக்கம்

ஒம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் அகங்காரம் - செருக்கு, மாப்பு, முனைப்பு,வானெனல் அகசுமாத்து, அகஸ்மாத்து - தற் செயல், திடீரெனல் அகதி-வறியன், யாருமற்றவன் அகந்தை - இறுமாப்பு, செருக்கு அகம்பாவம் - தற்பெருமை, செருக்கு அகராதி - அகரவரிசை அகற்பிதம் - இயல்பு அகாதன் - புரட்டன் அகாலமரணம் - முதிராச்சாவு அகாலம் - தகாக் காலம் அகிம்சை- இன்னா செய்யாமை, கொல்லாமை அகிலம் - எல்லாம், உல கு வையம், நிலம் அகோசரம் - அறியொணாதது அகோரம் - சினக்குறிப்பு, நடுக் கம் அகோராத்திரம் - அல்லும் அக்காரம் - வெல்லம் அக்கி - கண், கொப்புளம் அக்கிரகாரம் - பார்ப்பனச்சேரி அக்கிரமம் - ஒழுங்கின்மை, முறைகேடு அக்கிராசனம் - முதலிருக்கை, தலைமை அக்கிராசனாதிபதி - அவைத் தலைவர், முதல்வர் அக்கினி - நெருப்பு, தீ, அனல், எரி, தழல் அக்கினிகாரியம் - எரியோம்பல் பதி [லும் அக்கினி நட்சத்திரம் - தீநாள் அங்க சேட்டை-உறுப்பு அசைவு அங்கம் - உறுப்பு, எலும்பு, அடை யாளம் அங்கவீனன் - உடற் கேடன், உறுப்பறையன் அங்கீகரணம், அங்கீகாரம் - உடன்பாடு, ஒப்பு அங்குசம் - யானைத்தோட்டி, கொக்கி அங்குட்டம் - பெருவிரல் அங்குலம் - வீரற்கடை, லளவு அசந்தர்ப்பம் - நேரமின்மை, காலத்தவறு அசமந்தம் - சோம்பல், மடி, மலைவு அசரீரி - உருவற்றது, வானொலி அசம்- ஆகு அசல் (இந்துஸ்தானி)-முதல், மூலம் அசாக்கிரதை - விழிப்பின்மை, கருத்தின்மை, அசட்டை அசாத்தியம் - அருமை, முடிக்கக் கூடாதது அசீரணம் - பசியின்மை, செரி யாமை அசுத்தம் - அழுக்கு, துப்புர வின்மை, தூய்மையின்மை அசுபம் - நன்மையல்லாதது தீமை, தீயது அசுவம் - குதிரை