பக்கம்:வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடசொல் தமிழ்

F அ சனம் மை, கறுப்பு அஞ்ஞாதம் - மறைவு அஞ்ஞாதவாசம் - மறைந்துறை அஞ்ஞானம் - அறியாமை, [தல் இருள், மருள் அட்சரம் - எழுத்து அட்டகம் - எண்வகை அட்டகாசம் - புரளி அணிமா - அணுத்தன்மை அதிகம் - மிகுதி அதிகாந்தம் - பேரழகு அதிகாரம் - இயல், நூற்கூறு- பாடு, ஆட்சி அதிகாரி - தலைவன், முதல்வன் அதிசயம் - புதுமை, வியப்பு அதிட்டம் - செல்வம், நல்வினைப் பயன், நன்னுகர்ச்சி அதிதி- விருந்தினன்,புதியவன் அதோகதி - கீழிறக்கம், பள்ளம் அத்தமனம், அஸ்தமனம் -சாய்ங் காலம், மாலை, மறைவு, அடைவு வடசொல் தமிழ் [அஞ்சனம் அநியாயம் - முறையின்மை, நடு வின்மை, விலக்கு அநிருதம் - பொய் அநீதி - முறைகேடு அநுகூலம் - கை கூடுதல், பயன், உதவி, நன்மை, துணை அநுக்கிரகம் - அருளிரக்கம், அருள் அநுசரித்தல் -பின்பற்றல் கைக்கொள்ளல் அத்தம், அஸ்தம் - கை அத்தி, அஸ்தி - எலும்பு அத்திபாரம், அஸ்திபாரம் - அடிப்படை,கடைக்கால் அத்தியட்சன் - தலைவன், கண் காணி அத்தியந்தம் - மிகுதி, மட் டற்றது அத்தியாயம் படலம், நூற்பிரிவு அத்திரம், அஸ்திரம் - அம்பு அத்துவிதம் - இரண்டற்றது அநந்தம் - அளவின்மை, முடி வில்லது கேடு, அநர்த்தம் - பயனின் மை, வேறுபாடு அநவரதம் - எப்பொழுதும் அநாகதம் - நெஞ்சம் அநாதி - முன், பழமை,கடவுள் அநாதை - யாருமற்றவன் அநுட்டானம் - செயற்பாடு, நடைமுறை அநுட்டித்தல் - பின்பற்றல் அநுதினம் - நாடோறும் அநுபந்தம் - பின்சேர்க்கை; தொடர்ச்சி, அடுத்து யாக்கப் படுவது அநுபவம் - பழக்கம், நுகர்ச்சி, அழுந்தியறிதல் அநுபவித்தல் - துய்த்தல், நுகர் தல், துவ்வல் அநுபானம் - துணை மருந்து, கூட்டு மருந்து அநுபோகம் - பழக்கம், வழக் கம்,ஆட்சி,நுகர்ச்சி, துய்ப்பு அநுமதி - உடன்பாடு, விடை, கட்டளை, ஆணை, ஒப்புதல் அநுமானம் - ஐயம்,வழியளவை அநேகம் - பெரும்பான்மை, பல அந்தகன் - கூற்றுவன், குருடன் அந்தஸ்து - நிலைமை, ஒழுங்கு, நிலை அந்தம் - அழகு,முடிவு, குருடு. ஈறு, கேடு, எல்லை அந்தரங்கம் - அருமறை, மறை பொருள், உள்ளம், தனிமை அந்தரம் - வான், வெளி, இடை வெளி, துணையின்மை,காலம் அந்தரவாணி- வானொலி அந்நியம் - அயல், வேறு, வேற் றுமை, பிறிது