பக்கம்:வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகரவரிசைச் சுருக்கம்

அவதாரம்] அந்நியோந்நியம் ஒற்றுமை, ஒருவர்க்கொருவர் அபகரித்தல் - கவர்தல், கொள் ளையிடல்,பறித்தல், வவ்வல் அபகாரம் - தீங்கு, பொல்லாங்கு, நன்றியில் செயல் அபசயம் - தோல்வி அபத்தம் - பொய், தவறு அபயம் - அடைக்கலம் அபரஞானம் -கருவியறிவு, நூலறிவு அகரவரிசைச் சுருக்கம் நெருக்கம், அமுது - சோறு, இனிமை அம்சம் - வகை, காலம், எண், பங்கு அம்பாரம் - குவியல் அம்பிகை - தாய், அம்மை அயச்செந்தூரம்- இரும்புச் செந் தூள் அயபஸ்பம் - இரும்புவெண்ணீறு அயோக்கிதை -தகுதியின்மை, தகாதது - அபராதம் - ஒறுப்புக்கட்டணம், குற்றம், பிழை அபவிருத்தி - குறைவு அபாண்டம் பெரும்பொய், உட் பெரும்பழி, இடுபழி அபாயம், அபாயகரம் பேரிடர், அழிவு, கேடு,துன்பம், இடுக் அபானவாயு - மலக்காற்று (கண் அபிடேகம், அபிஷேகம் - திரு முழுக்கு, புதுப்புனலாட்டு அபிநயம் - உள்ளக்குறிகாட்டல், கைமெய்காட்டல், கூத்து அபிப்பிராயம்-நோக்கம், எண் ணம், உட்கருத்து, கோள், உள்ளப்போக்கு, கொள்கை (செருக்கு அபிமானம் - பற்று, நேயம், அபிவிருத்தி - பெருக்கம், ஆக் கம், வளர்ச்சி அபூர்வம் * அருமை, அரிய பொருள் அபேட்சை - அவா, விருப்பம் அபேதம் வேற்றுமையின்மை, வேறன்மை அப்பியாசம் - பழக்கம், பயிற்சி ராணி - ஏழை, கர: அப்பு - புனல் அமரபம் - தேய்பிறை அமாவாசை - புதுப்பிறை, பிறை = அட் யுவா லான், [பேதை அடிசில் அன்னப்புள், அரம்பை, ரம்பை - தெய்வப் பெண், அரிவை, வான்மகள் அரவம் - ஒலி, பாம்பு அராகம்- விருப்பு அருணோதயம் - வைகறை,விடி யல், கதிரோன்வருகை அருத்தம், அர்த்தம் - பொருள், பாதி அருவம் - உருவின்மை, கின்மை அர்ச்சனை, அருச்சனை - பூவழி பாடு, மலர் தூவழிபாடு, பூசை அர்த்தசாமம் - நள்ளிரவு அர்த்தநாரீசுரன் - மங்கை பங் கன், மாதிருக்கும் பாதியன் அர்ப்பணம் - நீரொடு கொடுத் தல், உரிமைப்படுத்தல், ஒப்பு வித்தல் அலங்காரம் - அழகு, ஒப்பனை அணி,புனைவு அலட்சியம் - பொருட்படுத் தாமை, கருத்தின்மை அலுவா - கோதுமைத் தேம் பாகு அவகாசம் - ஒழிவு, ஓய்வு அவசரம் - விரைவு, பரபரப்பு, சுருக்கு, பதைப்பு அவசியம் - முதன்மை, கட்டா யம், இன்றியமையாமை அவதாரம் - பிறப்பு, இறங்குகை