பக்கம்:வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடசொல் தமிழ்

அவதி - துன்பம் அவத்தை - நிலை, நிலைமை வடசொல் தமிழ் துன்பம், அவதூறு - பழிச்சொல் அவமானம் - மானக்கேடு, புக ழின்மை, இழிவு அவயவம் - உறுப்பு அற்பம் சிறுமை, அணு, புன்மை அற்புதம் - புதுமை, வியப்பு, அருள்நிகழ்ச்சி, அரிய செயல் அனுபவம் - துய்ப்பு அனுபோகம் - நுகர்ச்சி அன்னசத்திரம்-ஊட்டுப்புரை ஆகாசம்-விண், வெளி,வான், விசும்பு, வானம் ஆகாயவிமானம் - வானவூர்தி ஆகாரம் - உணவு, அடிசில் ஆகுலம் - ஆரவாரம், வருத்தம் ஆக்ஞேயம் - புருவநடு ஆசங்கை - ஐயம் ஆசமனம் குடித்தல் ஆங்காரம் - இறுமாப்பு, செருக்கு, தருக்கு ஆசர், ஆஜர் (உருது) - நேர் [அவதி ஆஸ்தி - பொருள், செல்வம் ஆஸ்திகன் - கடவுட் கொள்கை யன் ஆஸ்பத்திரி - மருத்துச்சாலை ஆக்கிராணம் - மூக்கு ஆக்ஞை - ஆணை, கட்டளை ஆடம்பரம் - ஆரவாரம் ஆட்சேபம் - தடை, மறுப்பு, எதிர்மொழி ஆதாவு-துணை, உதவி, சார்பு, பற்றுக்கோடு, நிலைக்களன் ஆதாரம் - பற்றுக்கோடு, நிலைக் களன், களைகண், சான்று, அடிப்படை தி - முதல், தொடக்கம், காரணம், எழு வாய், கடவுள் ஆதிக்கம் - உரிமை, முதன்மை, மேன்மை, தலைமை, மேலீடு ஆதியந்தம் - அடிமுதல் ஆதியோடந்தமாய் - ஒன்றும் விடாமல், முதலிலிருந்து பழமை,அடி, கடைசிவரை வருகை ஆசனம்- இருக்கை, அணை ஆசனவாய் - எருவாய், மலவாய் ஆசாபாசம் - அவாக்கட்டு, அன்பு, உலகப்பற்று ஆசாமி (உருது) - ஆள் ஆசாரம் - ஒழுக்கம், வழக்கம், நன்னடை,துப்புரவு ஆசியம் - எள்ளல்,நகை, சிரிப்பு ஆசிரமம் - பள்ளி, பாழி,முனிவ ருறையுள் ஆதுலம்-வறுமை ஆத்திரம் - விரைவு, பரபரப்பு ஆத்துமா,ஆன்மா -உயிர் ஆநந்தம் - இன்பம் ஆநந்தபரவசம் - இன்பவயம் ஆந்திரதேசம் - தெலுங்குநாடு ஆபத்து -இடர்,துன்பம், இக் கட்டு, ஊறுபாடு ஆபாசம் - அருவருப்பு, பொய், சிதைவு, அளவைப்போலி ஆப்தம் - அன்பு, நட்பு ஆமோதித்தல் - உடன்படல், வழிமொழிதல், மகிழ்தல் ஆயத்தம் (ஹிந்தி) முயற்சி, முன்னேற்பாடு ஆசீர்வாதம் - வாழ்த்துரை ஆசை - விருப்பம், அவா, பற்று, வேட்கை, விழைவு ச்சரியம் - புதுமை, வியப்பு,ஆயாஸம் - களைப்பு, இளைப்பு, இறும்பூது சோர்வு, அயர்வு, மயக்கம்