பக்கம்:வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகரவரிசைச் சுருக்கம்

இருதுசாந்தி] அகரவரிசைச் சுருக்கம் ஆயுசு,ஆயுள்- வாழ்நாள், ஆண்டு ஆயுதம் - கருவி, படைக்கலம், ஆரணியம் - காடு (படை, வாள் ஆரம் - பூமாலை, தொடையல் ஆரம்பம் - துவக்கம், தொடக்கம் ஆராதனை - வழிபாடு ஆராதித்தல் - வழிபடுதல் ஆரியம் - வடமொழி ஆரியர் - மிலேச்சர் ஆரூடம் - முன்னறிதல் ஆரோசும் - ஏற்றுதல் ஆரோக்கியம் - நலம், நோயின்மை ஆலயம் - கோயில் = ஆலிங்கனம் - தழுவல் ஆலோசனை - சூழ்ச்சி,சூழ்தல், ஓரவு, எண்ணம், ஆராய்ச்சி ஆவசியம் - கட்டாயம், முதன்மை, இன்றியமை புறங்கூற்று, புறந் ஆவேசம் - மருள், தெய்வமே றல், உட்புகல், பேய் இகம் - இவ்வுலகம், இவ்விடம், இப்பிறப்பு இக்கணம் - இப்போது இச்சகம் - முகமன் இச்சை - விழைவு, வேட்கை இடங்கம் - உளி விருப்பம், இடபம் - எருது, காளை, ஏறு இடம்பம் பெருமை யாமை ஆவலாதி தூற்றல் ஆரவாரம். இரம்பம் - ஈர்வாள் இராகம் - இசை,பண், அவா இராஜஸ்ரீ - திரு இராஜா -அரையன், மன்னன் இராஜதானி-அரசர்தலைநகர் இராசதம் - மனவெழுச்சி இராசி - ஓரை இராச்சியம் - அரசியல், நாடு இராணுவம் - போர்ப்படை இராத்திரி - இரவு, கங்குல் இருசால் - இறைப்பணம், திறை இருடி - முனிவன் தவசி, துறவி இட்டம், இஷ்டம் - அன்பு,இருதயம், இதயம் - நெஞ்சம், இஷ்டன் - நண்பன் (விருப்பம் இதம், ஹிதம் நன்மை. அன்பு, அறம் இதரம் - வேறு, அயல், அறிவு, உள்ளம், அன்பு இனிமை, இருது, ருது - பருவம், மகளிர் முதற் பூப்பு இருதுமங்களஸ்நானம் நன்னீராட்டு பூப்பு பகைமை இதாதீதம் - நன்மைதீமை இருதுசாந்தி - பூப்புக் கழிப்பு - அவா, இந்திரியங்கள் - ஐம்பொறிகள் இமிசை - கடுந்துன்பம், வருத்தம் இயந்திரம் பொறி, மறை மொழித்தகடு வீண் இயமன், எமன் - கூற்றுவன், காலன், மறவி இரகசியம் - மறைபொருள், மறை, அற்றம் இரசம் - சாறு, மிளகுநீர் இரசவாதம் - பொன்னாக்கல் இரசாபாசம் - அருவருப்பு, ஒழுங் காப்பாற்றல், கின்மை இரசிகன் - சுவைஞன் இரசித்தல் - சுவைத்தல் இரட்சித்தல் புரத்தல், ஓம்புதல் இரணவைத்தியம் - புண்மருத்து வம், அருவைமருத்துவம் இரதம் - தேர் இரத்தம் - குருதி, செந்நீர் இரத்தினம் மணி மாமணி, செம்