பக்கம்:வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடசொல் தமிழ்

ஆ வடசொல் தமிழ் இரேகை - வரி, எழுத்து, கை யிறை,நிறை, தொடர் இலகான் (இந்துஸ்) கடிவாளம் இலகிமா - மென்மை இலக்கம், இலட்சம் - எண், நூறா யிரம் இலக்குமி - திருமகள், அழகு, செல்வம் இலஞ்சம் - கைக்கூலி, கையுறை இலட்சணம் - அழகு, பார்வை இலட்சியம் - குறிக்கோள் இலயம்,லயம் - ஒடுக்கம், அழிவு இலவசம் - விலையின்மை இலவணம் - உப்பு இலவுகிகம் - உலகியல், உலகப் போக்கு லாகா -ஆட்சி, எல்லை இலாகிரி - வெறி, மயக்கம் இலாடம் காற்பரளை இலாபம் - ஊதியம், மிச்சம், பேறு இலாபரஷ்டம் - கூடுதல் குறை தல், ஊதியமும் பொருட் கேடும் [இளகம் இலாயம் - குதிரைப்பந்தி இலாவாதேவி - கொடுக்கல் வாங் கல், பண்டமாற்று இலிங்கம் - குறி, அடையாளம் இலேகியம் - பாகுமருந்து, இலேசு - மேலாடை ஈசன்-தலைவன், ஆள்வோன் ஈசானம் - வடகீழ்ப்பால் ஈசுரநிச்சயம் - கடவுளுண்மை ஈடணம் - விருப்பம் ஈநம் - இழிவு, குறைபாடு, குறைவு உக்கிரம் - கொடுமை,வெப்பம், சினம், ஊக்கம், மிகுதி உக்கிராணம் - களஞ்சியம், சரக் கறை உசிதம் - உயர்வு, சிறப்பு, மேன் மை, தகுதி, ஒழுங்கு [இரேகை உச்சந்தம் - தணிவு உச்சரிப்பு - எழுத்தோசை உச்சி - மேடு, முகடு உஷ்ணம் - வெப்பம், சூடு உதயம் - காலை, விடியல், பிறப்பு, வெளிப்படல், தோற்றம் உதரம்-வயிறு உதாரம்,உதாரகுணம் வள் ளன்மை, தண்ணளி, ஈகைத் தன்மை உதாரணம் - எடுத்துக்காட்டு, சான்று உதித்தவ் - பிதற்றல்,தோன்று உதிரம் - செந்நீர், குருதி [தல் உத்தமம் - உண்மை, மேன்மை உத்தமி - கற்புடையவள் உத்தாம் - மறுமொழி உத்தரவு - கட்டளை உத்தியோகம் - அலுவல், முயற்சி, தொழில் உத்தேசம் - கருத்து, மதிப்பு, ஏறக்குறைய உந்நதம் - உயர்ச்சி, மேன்மை உபகரணம் - கொடுத்தல், உதவிப் பொருள், கருவிப் பொருள் உபகாரம் - வரவேற்பு,முகமன், வேளாண்மை அருண்மொழி, உபதேசம் அறிவுரை உபத்தம் - கருவாய் உபத்திரவம் - இடர், இக்கட்டு, துன்பம், வருத்தம், தடை உபாதி - கிளையாறு உபநயநம் - பூணூற்சடங்கு, வழி நடத்துதல், மூக்குக்கண்ணாடி உபந்நியாசம் - சொற்பொழிவு உபயோகம் - பயன் - உபவனம் - பூஞ்சோலை உபாசனை - வழிபாடு, வணக்கம் உபாதி - நோய், துன்பம்