பக்கம்:வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகரவரிசைச் சுருக்கம்

கபோதி] அகரவரிசைச் சுருக்கம் உபாத்தியாயன்-ஆசிரியன், கற் பிப்போன், கணக்காயன் உபாத்தியாயினி - கற்பிப்போள், ஆசிரியை உபாயம் - சூழ்ச்சி, நொய்மை, எளிது, சிறிது உபேட்சை - அசட்டை, விருப் பின்மை, வெறுப்பு உயிர்ப்பிராணி - உயிர்ப்பொருள் உருக்குமணி - பொன்மணி உருசி - சுவை உருத்திராக்கம் - சிவமணி, அக்கு மணி உரூபித்தல் - மெய்ப்பித்தல் உரொக்கம் - கைப்பணம், இரு ப்பு, மொத்த இருப்பு உரோகம் - நோய்,ஒளியின்மை உரோமம் -மயிர்,முடி,குஞ்சி உலகப்பிரசித்தி - எங்கும் பரந்த புகழ் உலோகம் - உலகம், வெள்ளி, பொன், செம்பு முதலியன உலோபம் ஈயாமை, இவ றன்மை, கடும்பற்றுள்ளம் உல்லாசம் மகிழ்ச்சி, விளை- யாட்டு, உள்ளக்களிப்பு உற்சவம் - திருவிழா, திருநாள் ஊகித்தல் - நினைத்தல், ஊ நம் குறைவு, இழிவு ஊர்ச்சிதம் - உறுதி, நிலைப்படு எக்கியம் - வேள்வி ஓர்தல் - [தல் எசமானன் - தலைவன், முதல் வன் எதார்த்தம் - உறுதி, உண்மை எதேச்சை - விருப்பப்படி எவ்வநம்,யௌவநம் இளமை, அழகு ஏகதேசம் - ஒருபால், ஒருபுடை, சிறுபான்மை ஏகம் - ஒன்று, தனிமை ஏகாங்கி - தனியன், துறவி வ.2 ஏகாதிபத்தியம் - தனியரசாட்சி ஏகாந்தம் - தனிமை, ஒருமுடிவு ஏடணை - விருப்பம் ஏதம் - குற்றம், துன்பம், தீங்கு ஏது - காரணம் ஏனம் - பன்றி ஐக்கியம் - ஒற்றுமை ஐச்வரியம் - செல்வம், திரு ஐதிகம் - உலகுரை ஓமம் - வேள்வி ஒளடதம் - மருந்து ஒளபாசனம் - வேள்வித்தீயோம் புகை," உணவொழி நோன்பு, கங்கணம் - காப்பு [எரியோம்பல் கடகம் - வாள் கட்சி, ஈக்ஷி - பக்கம், சார்பு கஷாயம் - மருந்துக் குடிநீர் கடினம் - வன்மை, கடுமை, வருத்தம், கொடுமை கடூரம் - கொடுமை கஷ்டம் - துன்பம்,வருத்தம் கஷ்டசாத்தியம் - அரிதின்முடி = கணபதி - பிள்ளையார் கணிதம் - கணக்கு கண்டம் - நிலப்பிரிவு, பிரிவு, துண்டு, கட்டி, மிடறு, கழுத்து கண்டனம் - மறுப்பு கண்திருஷ்டி - கண்ணேறு, கண் ணெச்சில் கதம்பம் - கூட்டம், பொருட் கூட்டு கநகம் - பொன் கந்தமூலம்-கிழங்கு கந்தம் - மணம்,நாற்றம் கந்துகம் - குதிரை, பந்து கந்மஷம் - அழுக்கு, தீவினை கந்நிகை - மணமாகாதவள், கபம் கோழை [இளம் பெண் கபோதி - குருடன் மணப்