பக்கம்:வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௦

வடசொல் தமிழ்

க0 வடசொல் தமிழ் கமலம் - தாமரை கம்பீரம்-செருக்கு,உயர்தோற் றம், பெருமை,ஆழம் கயரோகம் - எலும்புருக்கிநோய் கயிலாசம், கயிலாயம் - சிவப் பேறு, நொடித்தான்மலை கரகோஷம் - கைதட்டுதல் கருடன் - கலுழன் கருணை - அருள், இரக்கம் கருத்தா, கர்த்தா - தலைவன், வினை முதல், நூலாசிரியன் ஆக்கியோன், கருமம்-வினை, தொழில் கர்க்கடகம் - நண்டு - கர்ச்சனை - முழக்கம் கர்ப்பக்கிரகம் திருஉள் நாழிகை கர்ப்பவதி - சூலி கர்வம் - செருக்கு கலசம் - குடம் கலாசாலை - கல்லூரி கலியாணம் - மணம், மன்றல் சுவி செய்யுள், பாவலன், கவுளி - பல்லி [பாட்டு சுனம் - சுமை, பளுவு காசம் காஷாயம் - காவி காஷ்டம் - விறகு அகநாழிகை, ஈளைநோய், இருமல் [நோய் காயம் - உடல், யாக்கை, வான் காரகன் - செய்பவன் காரியதரிசி - அமைச்சன், செய லாளன் காரியஸ்தன் - செயலாளன் காலக்கிரமம் - கால ஒழுங்கு காலச்சேபம் - வாழ்க்கை, நாட் கழித்தல் காளம் - கருமை, முகில் கிஸ்தி (இந்துஸ்)- திறை கிஞ்சுகம் - கிளி கிடாரம்-கொப்பரை கியாதி - புகழ், மேன்மை [கமலம் கிரகசாரம் - கோள்நிலை, கோட் சாரம் கிரகணம் - பற்றுதல், பிடித்தல் கிரகம் - வீடு, கோள், பற்றுதல் பிடிப்பு கிரகஸ்தம் - இல்லற நிலை கிரகித்தல் - பற்றுதல், இழுத் தல், கவர்தல், உணர்தல் கிரந்தம் - நூல் கிரமம் - ஒழுங்கு, முறைமை கிரயம் - விலை கிராதன்- குறவன், வேட்டுவன் கிராமம் - சிற்றூர். கிரியை தொழில், செயல், கிரீடம் - முடி [வினை,சடங்கு கிருஷி பயிர், உழவு, பயிர் செய்கை கிருஷ்ணபக்ஷம் - தேய்பிறை கிருபை - அருள், இரக்கம் கிருமி - பூச்சி, புழு கிலம் - அழிவு கிலேசம் - அச்சம், கவலை, துன்பம் கீணம், ஷீணம் - கேடு, சிதைவு கீதம் - இசை, இசைப்பாட்டு கீர்த்தி - புகழ், இசை துக்குடம் - கோழி குலசம் - நலம், நன்மை குஞ்சரம் - யானை குஷ்டம் - தொழுநோய், பெரு குணம் - இயல்பு [நோய் தூகலம் - பெருங்களிப்பு, பெருமகிழ்ச்சி குபேரன் - பெருஞ் செல்வன், செல்வக்கடவுள் குமரி,குமாரி -நங்கை, மண மாகாப் பெண், புதல்வி, மகள் கும்பகோணம் - குடமூக்கு கும்பாபிஷேகம் - குடமுழுக்கு கும்பம் - குடம்