பக்கம்:வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகரவரிசைச் சுருக்கம்

௧௧

சத்துவம்] குருபக்தி - ஆசானிடத்தன்பு, குருவினிடத்தன்பு குரூபி - உருவிலி, அழகிலி குரூரம் - கொடுமை, அஞ்சாமை தறுகண், ஈரமின்மை குரோதம் - உட்பகை, சினம் குலஸ்திரீ - குலமகள் குன்மம் - சூலை,வயிற்றுவலி கூசுமாண்டம் - பூசுணி கூபம் - கிணறு,கூவம் கூர்மம் - ஆமை கேலி - பகடி, இகழ்ச்சி கைங்கரியம் - தொண்டு, பணி கோஷ்டம் - கூட்டம், பொருள், பேரொலி கோஷம் - முழக்கம் கோஷ்டி - கூட்டம் கோதண்டம் - வில் கோத்திரம் - குலம், மணப் அகரவரிசைச் சுருக்கம் வகுப்பு, மரபு கோமயம் - ஆனீர் கோரம் - கொடுமை, அச்சம் சகசம் - இயற்கை, ஒற்றுமை சகடம், சகடு - வண்டி சகலம் - எல்லாம் சகலர் - மும்மலக்கட்டினர் சகவாசம் - கூடவிருத்தல், உட னுறைதல், பழக்கம், சேர்க் கை, நட்பு கக சக்கரவர்த்தி - தனியரசாள் வோன், மன்னர்மன்னன், அரசர்க்கரசன் சக்தி - ஆற்றல், வல்லமை, வலி சங்கடம் - நெருக்கம்,துன்பம், கேடு, வருத்தம் சங்கதி - செய்தி சங்கமம் - ஆறு கடலோடு கூடு மிடம், கூடுகை, இயங்கு திணைப்பொருள், அசைவன சங்கற்பம் - நினைப்பளவு சங்காரம் - அழித்தல் சங்கிராந்தி - திங்கட்பிறப்பு, ஒன் றினின்று பிறிதொன்றின் கட் செல்லல் சங்கீதம் - இசை சங்கேதம் - குறியீடு, நினைவு சங்கை - எண், ஐயம், அச்சம் சங்கோசம் - கூச்சம், வெட்கம் உட்குதல் சச்சிதானந்தம் உண்மையறி வின்பம் சஞ்சலம் - கலக்கம், கவலை, துன்பம், அசைவு சஞ்சிதம் - ஈட்டியது, எஞ்சியது சடுதி, சடிதி (இந்துஸ்) - விரைவு சஷ்டியப்தபூர்த்தி - அறுபதா சட்சு - கண் (மாண்டு நிறைவு சண்டித்தனம் - முருட்டுத் தன்மை சகன்-தோழன்,கூட்டாளி சகாயம் - உதவி, துணை,நயம்,சதா - எப்பொழுதும் நன்மை, மலிவு, பயன் சகித்தல் - பொறுத்தல் சகுனம் - குறி சகோதரன் - உடன்பிறந்தான், தமையன், தம்பி சகோதரி - உடன்பிறந்தாள், தமக்கை, தங்கை சக்கரம் - உருளை, வட்டம் சகோரம் - நிலாமுகிப்புள் சக்கரதரன் - திருமால் சதானந்தம் - இடையறாவின்பம் சதுரம் - அறிவுடைமை, திறமை,நாற்பக்கம் சத்தம் - ஓசை, ஒலி, சொல், ஏழு சத்தியம் - உண்மை,ஆணை,மெய் சத்திரம் -உணவுச்சாலை, ஊட் டுப்புரை,சாவடி, குடை சத்துரு - பகைவன் சத்துவம் - விறல், மெய்ப்படுதல்