பக்கம்:வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௨

வடசொல் தமிழ்

கஉ வடசொல் தமிழ் சந்ததம் - எப்பொழுதும் சந்ததி - வழிவழி,பிள்ளை,எச் சம், கால்வழி சந்தர்ப்பம் - சமயம், அற்றம், நேரம் சந்தியாவந்தனம் - காலை மாலை வழிபாடு சந்திரன் - திங்கள், தண்கதிர், நிலவு, மதி, அம்புலி, பிறை சந்து - முடுக்கு, இயங்கும் உயிர், தூது, பிளப்பு, பொருத்து, இரண்டு,மூட்டு சந்துஷ்டி - மகிழ்ச்சி சந்தோஷம் - மகிழ்ச்சி, உவகை, களிப்பு சந்நிதி, சந்நிதானம் - திருமுன் சந்நியாசம் - துறவு, துறவறம் சந்நியாசி - துறவி சபதம் - வஞ்சினம், ஆணை சபம், ஜெபம் - உருவேற்றல் சபா, சபை - அவை, மன்றம், கழகம், அரங்கம் சமஸ்கிருதம் நன்றாகச் செய்யப் பட்டது, வடமொழி சமத்தன், சமர்த்தன் - வல்ல வன், திறமையாளன் சமத்துவம் - ஒத்த உரிமை, ஒன்று படல் சமயம் - பொழுது, நேரம், காலம் கஉ சமயோசிதம் - காலப்பொருத் தம், தக்கநேரம் சமரசம் - பொது, வேறுபாடின் சமாசம் - கழகம், கூட்டம் [மை சமாசாரம் - செய்தி சமாதானம் - அமைதி, இணக் கம், தணிவு, உடன்பாடு, தக்க விடை சமாதி - அமைதி, பிணக்குழி, பேசாதிருத்தல், இறப்பு சமாநம் - உவமை, ஒப்பு, இணை [சந்ததம் சமிக்ஞை - குறிகாட்டல் சமீபம் - அருகு, அண்மை, மருங்கு சமுகம்- நேர், திருமுன் சமுச்சயம், சம்சயம் கூட்டம், ஐயம் சமுதாயம், சமூகம்- கூட்டம் சமுத்திரம் - கடல் சமேதம் - கூட இருத்தல் சம்ஸாரம் - குடும்பம் சமஸ்கிருதம் - வடமொழி சம்பத்து - செல்வம் சம்பந்தம் - உறவு, பற்று, இயைபு, சார்பு, தொடர்பு, பொருத்தம் சம்பவம் - நிகழ்ச்சி, செயல் சம்பாஷணை - உரையாடல் சம்பாதித்தல் - ஈட்டல், தேடல், தொகுத்தல் சம்பிரதாயம் - தொன்று சொட்ட வழக்கு, முன்னோர் நடை, பண்டைமுறை சம்பூரணம் - நிறைவு சம்மதம் - உடன்பாடு, ஒப்பு சம்ரக்ஷணை - பாதுகாப்பு சயாம் - படுக்கை, உறக்கம் சயம், ஜெயம் - வெற்றி சயிலம் - மலை சரசம் - இனிய பண்பு, இனிய விளையாட்டு சரசுவதி - கலைமகள், நாமகள் சரணம் - அடைக்கலம், வணக் கம், கால், திருவடி சரணாகதி - புகலடைதல், அடைக்கலம் புகு,தல் சரணாரவிந்தம் திருவடித் சரம் - மாலை, அம்பு [தாமரை சரவணம்-நாணல், பொய்கை சரிதம், சரித்திரம் - வரலாறு சரீரம் - உடல், யாக்கை, மெய் சர்ப்பம் - பாம்பு